Tuesday, March 21அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

நடிகை ஓவியாவின் உதட்டில் முத்த‍ம்கொடுத்துவிட்டு ஓட்ட‍ம் பிடித்த நடிகர் …

கண்ணும் கண்ணும் படத்தை இயக்கிய மாரிமுத்து இந்த படத்தை இயக்கும் ‘புலி வா ல்’ இத்திரைப்படத்தில் விம ல், பிரசன்னா, அனன்யா, ஓவியா, இனியா, தம்பி ரா மையா, சூரி நடிக்கின்றனர்

இப்படம் மலையாளத்தில் வெளிவந்த ‘சாப்பா குரிச்சி’ படத்தின் ரீமேக்தான் இது. அந்தப் படத்தின் மைய கரு வை மட்டும் எடுத்துக்கொண்டு புதிய திரைக்கதை அமைத்து படமாக்கி வருகிறார்களாம். பணக்கார இளைஞனுக்கும், ஏழை இளைஞனுக்குமான ஈகோதான் கதையாம். பணக்கார இளைஞனாக

பிரசன்னாவும். ஏழை இளைஞனாக விமலும் நடித்திரு க்கிறார்கள்.

காமெடிக்கும். சென்டிமென்டுக் கும் முக்கியத்துவம் இருக்குமா ம். ஒரிஜினல் மலையாள படத் தில் ரம்யா நம்பீசன் மிக அழுத் தமான உதட்டு முத்தம் ஒன்றை ஹீரோ பஹத் பாசி லுக்கு கொ டுத்து அசத்தியிருப்பார். அந்த முத்தம் படம் வெ ளியானபோது கேரளாவில் மிகவும் பரபரப்பாக பேசப்பட்டது. அதேபோன்று ஒரு காட்சி புலிவால்’ படத்திற்காக சமீபத்தில் எடுக்கப்பட்டது.

முத்தக்காட்சியை படமாக்கும் போது பிரசன்னா மிகவும் தயங்கி தயங்கி வெட்கப்பட்டதா கவும், அவருக்கு ஓவியா தைரியம்கொடுத்து நடிக்க வைத்த தாகவும் கூறப்படுகிறது. பொதுவாக இந்த மாதிரி காட்சிகள் படமாக்கப்படு ம்போது ஹீரோதான் ஹீரோயினுக்கு தைரிய ம் கொடுப்பார். ஓவியா வின் தைரியத்தை பார்த் து படக் குழுவினர் இன்ப அதிர்ச்சி அடைந்தனர்.

இந்த முத்தக்காட்சியில் நடிக்கும்போது பிரசன்னா பதட்டமா க இருந்ததால் 12 டேக் வரை எடுக்கப்பட்டு பின் னர்தான் ஓகே செய்யப்ப ட்டது. முத்தக்காட்சி முடி ந்ததும் ஆளைவிட்டால் போதும் என்று உடனடி யாக படப்பிடிப்பு தளத் தை ஒடியே விட்டார் பி ரசன்னா, சினேகாவின் கோவத்திற்கு ஆளாக நேரிடுமோ என்ற பயத்துடனேயே நடி த்தாரோ!

One Comment

  • Krishna

    Dear Sir,
    I am 49 years old.I would like to take medical insurance policy,Kindly advise me which one better to take policy please inform me.
    Thanks,
    Er.Krishna.

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: