Saturday, October 23அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

பனியில் உறைந்த ஆற்றை, காரில் கடந்த சாகச வீரர்! – பீதியில் உறைந்த மக்க‍ள் – மெய்சிலிர்க்கும் காட்சி – வீடியோ

பனியில் உறைந்து கிடக்கும் மஞ்சள் ஆற்றை காரில் கடந்து நபர் ஒருவர் அதிரடியான பய ணத்தை மேற்கொண்டு சாத னை படைத்துள்ளார். ஆர்ட்டிக் பிரதேசத்தில் பனியின் தாக்கம் அதிகமாக இருப்பதால், உல கின் பல நாடுகளில் பனிப் புயல் வீசுகி றது.

சீனாவில் 0 டிகிரிக்கும் குறைவான வெப்பநிலை நிலவுவதா ல், ஆறுகள் பெருமளவும் உறைந்த நிலையில் காணப்படுகி ன்றன. மஞ்சள் ஆறு உறைந்து பனிக்கடல் போன்று காட்சிய ளிக்கிறது, இந்நிலையில்

பாலத்தின் வழியாக செல்வதற்கு பதிலாக மங்கோலாவில் 1 கிலோமீற்றர் நீளமுடைய மஞ்சள் ஆற்றை காரில் கடந்து நபர் ஒருவர் அபாயகரமா ன பயணத்தை மேற் கொண்டுள்ளார்.

மக்கள் அதிர்ச்சியில் உறை ந்ததுடன், எவ்வித ஆபத்தும் நேரக்கூடாது என்ற அச்சத்திலேயே காரை பார்த்துக் கொண் டிருந்தனர். ஆனால் காரை ஓட்டிய நபரோ, 10 நிமிடத்தில் ஆற்றைக் கடந்துள்ளார்.

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: