Friday, February 26அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

பில் கேட்ஸ், ஸ்டீவ் ஜாப்ஸ்… போன்றவர்களை போற்றும் இந்த உலகம், இந்த மாமனிதரை போற்றாதது ஏன்?

கீழே உள்ள‍ படத்தில் தோன்றுவது , யாரென்று எத்தனை பேருக்கு தெரியும்.? சரி, தெரிந்துகொள்வ தற்கு முன், இவருக்கு உங்கள் நன்றியை தெரிவித்துக்கொள்ளு ங்கள். ஏனென்றால் நீங்கள் இன் று வாழ்வதற்கு முக்கிய காரண மே இவர்தான். Dr.Jonas Salk, இவ ர் தான் போலியோ’க்கு தடுப்பு மருந்து கண்டுபிடித்தவர். சரி, எத்தனையோ நோய்களுக்கு மருந்துகண்டுபிடித்த பல

அறிவியலாளர்கள் இருக் கும்போது இவருக்குமட்டு ம் ஏன் இவ்வளவு சிறப்பு ?? இவர் POLIO தடுப்பு மருந்து கண்டுபிடித்த பிறகு patented right, வாங்க மறுத்து விட்டார் (அதாவது கண்டுபிடிப்பு உரிமம். சினிமா படம் copyrights வாங்குவ து போல்..) இவர் அவ்வாறு செய்திருந்தால் உலகிலேயே மிகப் பெரிய பணக்காரனாக இருந்திருப்பார். ஆனால் அப்படி செய்திருந்தால், பல கோடி

போற்ற‍ வேண்டியது இந்த மாமனிதரைத்தான்

ஏழை எளிய மக்கள் அந்த மருந்தை வாங்க முடியாமல் நோய்வாய் பட்டு இறந்திருப் பார்கள். பேட்டி ஒன்றில் ஏன் நீங்கள் உரிமம் பெறவில்லை எனக்கேட்டதற்கு, சூரியனுக் கு யாராவது உரிமை கொண் டாட முடியுமா என்று கேட்டா ர், இந்த மாமனிதர்! பில் கேட்ஸ், ஸ்டீவ் ஜாப்ஸ்… போன்றவர்களை போற்றும் இந்த உலகம், இவரை யாரெ ன்றுகூட தெரிந்துகொள்ள வி ல்லை என்பது கசப்பான உண்மை! இவருக்கு நன்றி தெரிவிக்க நினைத்தால், தக வலை பகிரவும் உங்கள் நண்பர்களும் தெரிந்து கொள்ள ட்டும்

– முகநூல்

இந்த மாமனிதருக்கு விதை2விருட்சம் இணையத்தின் சல்யூட் 

One Comment

Leave a Reply

%d bloggers like this: