Monday, June 14அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

இந்த மங்கையின் உடல், உண்மையில் உடலா? அல்ல‍து கோழி இறகா? – வியத்தகு வீடியோ

மனிதர்களாக பிறந்த நம் ஒவ்வொரு உடற்பாகங்களுக்கும் ஒவ் வொரு தனிச்சிறப்பு உண்டு. இயற்கையில் படைப்பில் மனித உடல் ஆச்சரியங்களால் நிறைந்தவை. அந்த வகை யில் இயற்கைக்கு முரணாக உடல்களை பல்வேறு

வடிவங்களில் வளைத்து பார்ப்பரை அதிர்ச்சி அடையச் செய் துள்ளார் பெண்ணொ ருவர். அமெரிக்க தொலைக் காட்சியி ல் ஒளி பரப்பாகும் ரியா லிட்டி ஷோவான America’s Got Talent இல் இந்த சாதனை படைக்கப்பட்டுள்ளது. 21 வயதான Megan Amigo என்ற பெண், தனது உடலை வளைத்து நெளி த்து நடனமாடி, நடுவர்களை மட்டுமன்றி முழு அரங்கத்தை யும் தன் பக்கம் ஈர்த்துள்ளார்.

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: