Saturday, October 23அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

உடலுறவு முடிந்தவுடனேயே பெண்கள், தங்கள் உறுப்புகளை சுத்தம் செய்யலாமா?

உண்மையில் விந்தணுக்கள் அசைவின் மூலம் நீந்துவதன் மூலம் பெண்ணின் கருப்பையிலுள்ள முட்டையை சென்ற டையும். அதனால் உடலுறவிற்கு பின் உடனடியாக எழுந்து

போனாலும் கர்ப்பம் தரிக்கும் வாய்ப்பு உள்ளது. ஆயினும் கருத்தரிக்க விரும்பும் பெண்க ள் உடலுறவிற்கு பின் இருபது நிமிடங்களுக்கு படுக்கையி லேயே இருப்பது நல்லது என் று சொல்லப்படுகிறது. அந்த நேரத்தில் இடுப்பின் கீழே ஒரு தலையனைய வைத்து இடுப் புப் பகுதியை உயர்த்தி வைப்பதும் கருத்தரிப்பதற்கான சந்தர் ப்பத்தை அதிகரிக்கும் என்று சொல்லப் படுகிறது. அதேநேரம் கால்களை ஒன் றன்மேல் ஒன்று போட்டவாறுபடுத்திரு ப்பது ம் உகந்தது.

இது விதை2விருட்சம் இணையத்தின் பதிவு அல்ல‍

One Comment

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: