எஸ்.வி.சேகரின் மகனான அஷ்வின் சேகர் நடித்து, இய க்குநர் ஜி.வி.அகஸ்திய பார தியின் சீரிய இயக்கத்தில் உருவான திரை ப்படம்தான் “நினைவில் நின்றவள்”. இத் திரைப்படம் இம்மாத இறுதி யில் வெளியாக உள்ளது.
ஆனால் இத்திரைப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் முடியும் முன்பே இயக்குனர் ஜி வி அகஸ்திய பாரதி, புற்றுநோயின் காரணமாக
காலமானார். அவரது இழப் பை ஈடுகட்டமுடியாது என்றா லும் அவர்களின் குடும்பத்தி ற்கு தன்னால் மற்றவர் மூல ம் இயன்ற உதவியை செய் ய வேண்டும் என்று நினை த்து, இப்போது ரூ.2,00,000- தொகைக்கான இந்த கா சோலையை அவர்களின் மகள்களின் படிப்பிற்கு உத வியாக இருக்கும் என்று கருதி என்னால் இயன்ற இந்த உதவியை செய்கிறேன் என்று கூறினார்.