Monday, December 6அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

ஏடிஎம் குறியீட்டு எண் திருட்டை தடுக்க . . .

ஏடிஎம் குறீயீட்டு எண் திருட் டை தடுக்கும் வகையில் “டிரை பின்” எனப்படும் புதிய தொழில் நுட்பம் விரைவில் அறிமுகப் படுத்தப்படவுள்ளது.

இந்த தொழில் நுட்பத்தில் வண் ணங்கள், எண்கள் மற்றும் குறி யீடுகளை பயன்படுத்தி விசைப் பலகை உருவாக்கப்பட்டுள்ளது.  

மேலும் ஒவ்வொரு முறையும் விசைபலகை மாற்றமடை

யும் வகையிலும் இது உருவாக்கப்பட்டுள்ளது. இதில் பயனா ளிகள் தங்களுக்கு பிடித்த நிறம், வடிவம், குறியீடு மற்றும் எண்கள் அடங்கிய கடவுச்சொல்லை தெரி வுசெய்யலாம். தற்போது நடை முறையில் உள்ள நான்கு இலக்க கடவுச்சொல் திருட்டை தடுக்கும் வகையில் இது உருவாக்கப்பட்டு ள்ளது.

ஏ.டி.எம் திருட்டால் பாதிக்கப்பட்ட ஒருவரின் நண்பரான கிளைன் ரெனால்ட்ஸ் என்பவர் இந்த புதிய முறையை கண்டறிந்து உள்ளா ர். இந்த புதிய முறையானது மிகவும் பாதுகா ப்பானதாகவும், மற்றவர்களால் திருட முடியாத வகையிலும் உருவாக்கபட்டுள்ளது.

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: