Wednesday, June 16அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

மீண்டும் காதலர்களான ‘சிம்பு நயன்தாரா’வைப் பற்றி ‘ஹன்சிகா’வின் பளிச் பதில்!

சிம்புவும், ஹன்சிகாவும் ஒருவரை யொருவர் காதலிப்பதாக சில மாதங்க ளுக்குமுன் பகிரங்கமாக அறிவித்தனர். ஆனால் அந்த அறிவிப்பு வந்த வேகத்திலேயே இருவருக் கும் பெரும் பிணக்கு வந்துவிட்டது. காரணம், பழைய காத லியான நயன்தாராவுட ன் சிம்பு மெனக்கெட்டு மீண்டும் ஜோ டி சேர்ந்ததுதான். இதை, தான்விரும் பவில்லை என்று வெ ளிப்படையாக வே சொன்னார் ஹன்சிகா.

ஆனாலும் அதை கேட்கிற மூடில் இ ல்லை சிம்பு. நயனுடன் மீண்டும் நெ ருக்கம்காட்ட முனைவதாக அவரைப்பற்றி செய்திகள் வெளி

யாகிக் கொண்டிருக்கின்றன. சிம்புவுடன் காதல் முறிந்து விட்டதா என்று ஹன்சிகாவிடம் கேட்டபோது, “ இப்போதை க்கு அமைதியாக இருக்கவே விரும் புகிறேன். காதல் பற்றி பேச விரு ம்பவில்லை. நேரம்வரும்போது இது பற்றி பேசுவேன்,” என்றார். வாலு படத்தில் நயன்தாரா வே ண்டாம், ஆண்ட்ரியா வேண்டா ம் நீ தான் என் டார்லிங் என்று ஹன்சிகாவை பார்த்து சிம்பு பா டுவது போல் பாடல் காட்சி வரு கிறதாம். படம் வெளியாகும் போது இந்தப் பாட்டு இருக் குமா என்பது சந்தேகம்தானாம்!

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: