Thursday, August 5அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

இந்தக் குட்டிக்காரிலிருந்து வெளியேறும் அழகு தேவதைகள் – கண்கொள்ளாக்காட்சி – வீடியோ

தற்போது ஏற்பட்டுவரும் தொழில்நுட்ப உலகத்தில் புதிய க ண்டுபிடிப்புக்கள் நாளாந்த ம் ஏற்படுத்தப்பட்டுக்கொண் டிருக்கின்றன. அந்த வகை யில் புதிய தொழில்நுட்பத் துடன் தயாரிக்கப்பட்ட மிக ச் சிறியகாரி ஒன்றினுள் பல பேர் அமர்த்து சாதனை நிக ழ்த்தப்பட்டுள்ளது. நியூசிலா ந்தில் ஸ்மாட் கார் என்ற சிறிய கார் ஒன்றினுள் 16 பெண்கள் அமர்த்து சாதனை நிகழ்த்தப்ப ட்டுள்ளது. முன்ன தாக 2012ம் ஆண்டு 15 பேர் சிறிய காரினுள் அமர்ந்து

சாதனை நிகழ்த்தப்பட்டது. தற்போது அந்த சாதனை முறிய டிக்கப்பட்டு புதிய உலகசாதனை படைக்கப்பட்டது. ஐந்து செக்கன் கள் மூடப்பட்ட காரினுள் இருந்து கின்னஸ் சாதனை யாக பதிவு செய்யப்பட்டுள்ளது.

One Comment

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: