Monday, March 1அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

கருச்சிதைவிற்குப் பின் மீண்டும் கருத்தரிக்க‍ சில எளிய வழிகள்!

பொதுவாக பெண்கள் கருச்சிதைவு ஏற்பட்ட பின்னர், உடல் அளவில் மட்டுமின்றி, மன தளவிலும் மிகவும் பலவீ னமாகி இருப்பார்கள்.

* இரண்டாம் முறை கருத் தரிக்கும் போது, பெண்கள் சரியான டயட்டை பின் பற்ற வேண்டும். ஏனெனி ல் இக்காலத்தில் உடலா னது மிகவும் பலவீனமாக இருப்பதால், பெண்கள் புரோட்டீன் அதிகம் உள்ள உணவுப் பொருட்களை தவறாமல்

டயட்டில் அதிகம் சேர்த்துக்கொ ள்ள வேண்டும்.

* ஏற்கனவே கருச்சிதைவு ஏற்பட்டிருப்பதால், மீண் டும் கருத்தரித்த பின் பெ ண்கள் மனதளவில் தைரி யமாக இருக்க வேண்டும் . இல்லாவிட்டால், மன அழுத்தத்திற்கு உட்பட்டு மீண்டும் கருச்சிதைவை சந்திக்கக்கூடும். குறிப்பா க இப்போது கணவன்மார்கள், மனைவிக்கு மிகுந்த ஆறு தலாக இருக்க வேண்டும்.

* மற்றொரு முக்கியமான குறிப்பு என்ன வென்றால், காப்ஃ பைன் உள்ள உணவுப் பொருட்களை அறவே தொடக்கூடாது. மே லும் எந்த ஒரு மருந்து மாத்திரைகளையும் தேவையில்லாமல் எடுத்துக் கொள்ளக்கூ டாது.

* ஒருவேளை இக்காலத்தில் காய்ச்சல் வந் தால், அப்போது இயற்கை வைத்தியங்க ளைத் தவிர, வேறு எந்த ஒரு மருந்து மாத்திரைகளையும் தொடவேக்கூடாது.

* குறிப்பாக எந்த ஒரு பிரச் சனை என்றாலும் உடனே மருத்து வரை சந்திக்க வே ண்டும். பின் மருத்துவரின் ஆலோசனையின் பேரில் எப்போதும் நடந்து கொள் ள வேண்டும். இவ்வாறெ ல்லாம் நடந்து வந்தால், நிச்சயம் நல்ல அழகான குழந்தை யைப் பெற்றெடுக்கலாம்.

– மாலைமலர்

Leave a Reply

%d bloggers like this: