Thursday, June 17அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

நடிகை காஜல்அகர்வாலின் கனவை சுக்கு நூறாக உடைத்தெறிந்த‌ “சிறுத்தை சிவா”

எல்லா நடிகைகளையும் போலவே காஜல்அகர்வாலுக்கும் அஜீத்துடன் நடிக்க வேண்டும் என்ற கனவு நீண்டகாலமாக இருந்து வரு கிறதாம். அதனால், விஜய், சூர்யா, கார்த்தி போ ன்ற நடிகர்களுடன் நடி த்தபடியே அஜீத் நடிக்கும் படங்களு க்கான முயற்சியினையும் எடுத்து வந்தார். அப்படி வீரம் படத்தில் அவர் நடிக்கப்போகிறார் என்றதும், அதில் நடித்துவிட திரைக்குப் பின் னால் படுதீவிரம் காட்டினார் காஜ ல். சம்பந்த ப்பட்ட பட நிறுவனமும் காஜலுக்கு தெலுங்கிலும் மார்க்கெ ட் இருப்பதால், அவரை நடிக்க வைக்கலாம் என்ற முடிவில்

தான் இருந்தார்களாம்.

ஆனால், அப்படத்தை இயக்கிய சிறுத்தை சிவா, அதற்கு ஒத் துக்கொள்ளவில்லையாம். தமிழை ப்பொறுத்தவரை எனக்கு தமன்னா தான் செண்டிமென்ட். சிறுத்தை பட த்தில் அவர் நடித்தார் அது ஹிட்டா னது. அதனால் இப்போது அஜீத் பட த்திலும் அவர் நடித்தால் ஹிட் உறு தியாகிவிடும் என்று விடாப்பிடியா க அவரை ஒப்பந்தம் செய்துவிட்டா ராம். அதன் காரணமாகவே, காஜல் , அஜீத்துடன் நடிக்கும் வாய்ப்பு கை நழுவிப் போனதாம். இதனால் இப் போது அஜீத்துடன் நடிக்க வேண்டு ம் என்பதை விட, தன்னை அஜீத்து டன நடிக்க விடாமல் செய்த தமன் னாவை வீழ்த்த வேண்டும் என்று அவருக்கான வாய்ப்புக ளை அபகரிக்கும் திரைமறைவு வேலைகளில் இறங்கியிருக் கிறார் காஜல்.

குறிப்பாக, மீண்டும் சிறுத்தையி ல் நடித்த கார்த்தி-தமன்னா வை ஜோடி சேர்க்க டைரக்டர் சிவா தயாராகி வரு வதால், அந்த பட வாய்ப்பை கார்த்தி யை வைத்து தான் கைப்பற்றி விட வே ண்டும் என்று களத்தில் இற ங்கியுள்ளா ராம் காஜல். இந்த சேதி தமன்னாவின் காதுக்குசெல்ல சீறும் பாம்பாகி விட்டாராம். பையா, சி றுத்தை என இரண்டு ஹிட் படங்க ளில் கார்த்தியுடன் நடித்திருக்கிறே ன். ஆனால், காஜல் அவருடன் இ ணைந்து நடித்த அழகுராஜா தோல் வியடைந்து விட்டது என்பதை முன் வைத்து, சிறுத்தை சிவாவை ஸ்ட்ரா ங்காக பிடித்துக்கொண்டுள் ளாராம்

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: