Monday, March 1அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

நயன்தாராவை காதலிக்க‍ வெட்கப்படும் சிம்பு

காதல் முறிவுக்கு பின்ன நீண்ட இடை வேளைக்கு பின்னர் சிம்புவும் நயன்தா ராவும் தற்போதுதான் சேர்ந்து நடிக்கின்றனர். சமீபத்தில் நடந்த இந்த படத்தின் பட ப்பிடிப்பின்போது நயன் தாராவிடம் ரொமண்டிக் பேசும் வசனம் எடுக்கப்ப ட்டது. ஆனால் சிம்பு நீண் ட நேரமாக வசனத்தை பேசாமல் தயங்கியே நின் றார். சில ஷாட்கள் எடுத்த போதிலும் இயக்குனருக்கு திருப் தி ஏற்படாததால் மீண்டும் மீண்டும் சொல்லிக்

கொடுத்துக் கொண் டிருந்தார் பாண்டிராஜ்.

எவ்வளவு கஷ்டமான காட்சியா க இருந்தாலும் ஒரே டேக்கில் ஓகே செய்துவிடும் சிம்பு, இந்த காட்சிக்கு பல டேக்குகள் எடுப் பதை பார்த்து படக்குழுவினர் ஆச்சரிய மடைந்தனர். இதுகு றித்து சிம்பு கூறும்போது மற்ற காட்சிகளில் நான் நடிக்கும்போ து சாதாரணமாக இருக்கும் பட க்குழுவினர் நான் நயனுடன் காதல் வசனம் பேசும்போது மட் டும் என்னை உற்று உற்று பார்க்கின்றனர். இதனால் எனக்கு மிகவும் கூச்சமா கவும் வெட்கமாகவும் இருப் பதாகவும் அதனால்தா ன் ஷாட்சரியாக வரவி ல்லை என்றும்கூறி னார்.

கவுதம் மேனன் இயக்க த்தில் நடித்து வந்த ‘சட் டென்று மாறுது வானிலை’ படம் படப்பிடிப்பு முடிந்துவிட்டதாகவு ம், இந்த வருடத்தில் தனக்கு மொ த்தம் ஐந்து படங்கள் ரிலீஸ் ஆகு ம் என்றும் சந்தோஷத்துடன் கூறு ம் சிம்புவுக்கு வருகிற பிப்ரவரி 3 ஆம் தேதி 30வது பிறந்தநாள் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

%d bloggers like this: