சாலையில் நடந்து செல்லும் ஒரு பாட்டியும் பேரனும், இவ ர்கள் இருவரும் ஒரு நின்று கொண்டிருக்கும் காரின் பின்பகுதியை நெருங்கிக் கொண்டிருக்கிறார்கள். அப் போது எதிர்பாராத விதமா க வேகமாக வந்த ஒருகார் இந்த காரை முன் பக்கமாக மோதி மின் னல்வேகத்தில் மறைந்தது. வேகமாகவந்த கார் மோதிய
முன் பக்கமாக மோதிய வேகத்தில் நின்று கொண்டிருந்த கார், பின்பக்கமாக தூக்கி எறியபட்டது. இந்த காரின் பின்னால் வந்து கொண்டி ருந்த பாட்டியையும் பேர னையும் மோதியது. அதிஷ் டவசமாக இவர்கள் இருவ ருக்கும் எந்த ஒரு சிறு காய மும் இன்றி உயிர்த் தப்பினர். இந்தக் காட்சி அங்குள்ள சி. சி.டி.வி. கேம ராவில் பதிவாகியுள்ளது. கீழுள்ளவீடியோவை பார்த்தபிறகு நான் சொன்னது சரிதான் என்று சொல்வீர்கள்!
Reblogged this on Gr8fullsoul.