Monday, March 1அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

இயக்குன‌ரை தலைதெறிக்க‍ ஓட வைத்த‍ நடிகைகள்!

விஜய் நடித்த சுறா, பிரபு நடித்த பொன்மனம், என் உயிர் நீ தானே போன்ற படங்களை இயக்கிய வர் எஸ்.பி.ராஜ்குமார். தற்போது பட் டைய கௌப்பணும் பாண்டியா என் ற படத்தை இயக்கி வருகிறார். ஆணி முத்து தயாரிக்கிறார். இதில், விதார் த், சூரி, இமான் அண்ணாச்சி, மனி ஷா நடிக்கின்றனர். இதன் ஆடியோ மற்றும் டிரைலர் நேற்று வெளியிடப் பட்டது. இப்படம்பற்றி எஸ்.பி. ராஜ் குமார் கூறியதாவது: மினி பஸ்சில் பணியாற்றும் டிரைவர், கண்டக்டராக விதார்த், சூரி நடிக்கி ன்றனர். ஹீரோயினாக

மனிஷா நடிக்கிறார். பொதுவாக, ஹீ ரோ, ஹீரோயின்கள் பெரும்பாலான காட்சிகளில் தாங்கள்தான் இருக்க வே ண்டும் என்று எண்ணுவார்கள். தேவை இல்லாத காட்சிகளில்கூட தலைகாட்டு வார்கள். விதார்த்தை பொறுத்தவரை அந்த பிரச்னை இல்லை.

ஒரு காமெடி காட்சியில் சூரி நடிக்க வே ண்டியிருந்தது. அப்போது விதார்த் தும் அருகில் இருந் தார். அவரை பி ரேமுக்குள் நிற்க வேண்டாம் என்றே ன். உடனே ஓரமாகபோய் நின்று விட் டார். இப்படத்துக்கு ஹீரோயினை தேடுவதற்குள் பெரும் பாடாகிவிட்ட து. கார ணம், சில நடிகைகள் கேட்ட சம்ப ளம், எனக்கு ஷாக் கொ டுத்தது. சுனேனா, பிந்துமாதவி இவர்களில் யாரையாவது ஒருவரை நடிக்க வைக்கலாம் என் று கால் ஷீட் கேட் கச் சென்றேன். ஆனா ல், அவர்கள் சொன்ன சம்பளத்தை கேட்டு தலைதெறிக்க ஓடிவந்துவிட்டேன் . ஜன்னல் ஓரம் படத்தில் நடித்த மனிஷா வை கேட்டபோது, நான் கொடுக்க நினை த்த சம்பளத்தை விட குறைவாக பெற்றுக் கொண் டார். இது குறித்து இயக்குனர் ராஜ்குமார், நடிகைகளுக்கு சம்பளத்தை அதிக அளவில் கொ டுத்து விட்டு, பிறகு ஷூட்டிங் நடத்துவது எப்படி என்று தெரி யவில் லை என்று கூறி னார்.

Leave a Reply

%d bloggers like this: