Wednesday, December 8அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

கரு முதல் தொட்டில் வரை – குழந்தை பிறப்பு – விரிவான அலசல்

மனிதர்களில் கர்ப்பகாலம் அல்லது கருத்தரிப்புகாலம் முடி வடையும்போது, கருவானது வளர்ச்சியடைந்த குழந்தையா க உருமாற்றம் பெற்று, ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட கைக்குழந்தையாக பெண்ணின் கருப்பையிலிருந்து வெளியேறு ம் தொழிற்பாட்டையே குழந்தை பிறப்பு என அழைக்கி றோம். கருத்தரிப்புகாலம் முழுமைக்கு ம் கருப்பையினுள் குழந்தை வளர்ச்சிக்கான தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக உருவாக் கப் பட்டிருந்த நஞ்சுக்கொடி அல்லது சினைக் கொடி என அழைக்கப்படும் சூல்வித்தகமும் (placenta), இந்த குழந்தை பிறப்பின்போது, குழந்தையுடன்

சேர்த்து வெளி யேற்றப்படும்.

இயற்கையாக சாதாரண முறையில், பெண்ணின் யோனியூ டாக குழந்தையானது வெளியேற முடியாத நிலை ஏற்படும் போது, வேறு கருவிகள் கொ ண்டு வெளியே இழுத்து எடுப்பதன் மூலமோ, அ ல்லது வயிற்றில்வெட் டு ஒன்றை ஏற்படுத்தி அறுவைச் சிகிச்சையின் மூலமோ குழந்தை செ யற்கையாக பெண்ணின் கருப்பையிருந்து வெளியேற்றப்ப டுவது முண்டு. அறுவைச் சிகிச்சை மூலம் குழந்தை பிறப்பு நிகழும் வீதம் அதிகரித்து வருவதாக ஆய்வுகள் சுட் டுகின்றன. அமெரிக்காவி ல் 31.8% உம், கனடாவில் 22.5% உம் குழந்தை பிற ப்பு அறுவைச் சிகிச்சை மூலமே நிகழ்வதாக அறி யப்படுகிறது. தற்போது இந்த குழந்தை பிறப்பான து மருத்துவ மனைகளி லேயே நிகழ்கின்றதாயினும், 20 ஆம் நூற்றாண்டுக்கு முன் னைய காலத்தில் வீட்டில் பெண்களின் உதவியுடன் இது நிகழ்ந்து வந்தது.

அறிகுறிகள்

சாதாரண குழந்தை பிறப்பி ன்போது, பெண்களுக்கு ஆர ம்ப நிலையில் மெதுவாக வும், அதிகரித்த இடைவெளி யிலும் வயிற்றில் வலியெ டுக்க ஆரம்பிக்கும். நேரம் செல்லச் செல்ல வலியின் அளவு அதிகரிப்பதுடன், வலிகளு க்கி டையிலான இடைவெளியும் குறைந்து செல்லும். இந்த வலியின் தன்மை ஒவ்வொரு பெ ண்ணுக்கும் மிகவும் வேறுபடும். இந்தத் தன்மை குறிப்பாக பிரச வம்பற்றிய பயம், மற்றும் ஆர்வ த்தில் தங்கியிருக்கும். ஏற்கனவே குழந்தை பெற்றிக் கொண்ட அனு பவம், வயது, அவர்களின் சமூக அமைப்பு, அவர்கள் செய்யும் தொ ழில், இயற்பியல் சூழல், தயார்ப்ப டுத்தல் போன்ற பல்வேறு காரணி களும், இந்த வலியின் தன்மை யை மாற்ற வல்லன.

குழந்தை பிறப்பின்போது சில எளிய உடற்பயிற்சிகளைச் செய்வதன்மூலம் வலியி ன் தன்மையைக் குறைக் க முடியும் என நம்பப்ப டுகிறது. மூக்கினால் மூச் சை எடுத்து, வேயினா ல் வெளியேற்றும் பயிற்சி யானது வலியைக் குறை க்க மிகவும் பயன்படுகிற து. குழந்தை பிறப்பின் போது, எவ்வாறு ஒரு பெண் இருப்பது என்பதும் பெண்ணு க்கு பெண் வேறுபடும். சிலர் படுத்திருக்கையில் வலி குறை வாக இருப்பதாகவும், சிலர் எழுந் து நிற்கையில் குறைவதாகவும், வேறு சிலர் நீரினுள் அமர்ந்திருக் கையில் வலி குறைவதாகவும் உணர்கின்றனர்.

உளவியல் தொடர்பான அறிகுறிக ள்

பெண்களில் குழந்தை பிறப்பான து மிகவும் தீவிரமான நேர் மறை யானதும், எதிர்மறையானதுமான உணர்வுகளை வெளிப்படையாக காட்டக் கூடிய நிலமையை ஏற்படுத்த வல்லது. பல பெண்கள் குழந்தை பிறந்ததும் மிக வும் மகிழ்ச் சியாகவும், நிம்மதி யாகவும் உணரக்கூடிய அதே வேளையில், சில பெண்களுக்கு குழந்தை பிறப்பிற்குப் பின்னா ன, மன அழுத்த ஒழுங்கின்மை ஏற்படும். அமெரிக்காவில், 70-80 %மான பெண்கள் குழந்தை பிற ப்பிற்குப் பின்னர், ஏதொ ஒரு வகை கவலையை உணர்கின்ற னர். 10% மா ன பெண்களுக்கு, மன அழுத்தம் ஏற்படுகின்றது. சிலரில் அசாதாரண, தொடர்ந்திருக்கும் மன அழுத்தம் கா ணப்படும். இந்நிலையைத் தவிர்க்க குழுவாக அமர்ந் து பெற்றுக்கொள்ளும் சிகி ச்சை முறை மிகுந்த பல னளிக்கிறது. குழந்தை பிற ப்பின்போது, பிறக்கும் கு ழந்தைக்கும் பாதுகாப்பான உள் சூழலை விட்டு வெளி யேறுவதும், வேறு பல கார ணிகளும் மன அழுத்தத் தை கொடுக்கக்கூடும்.

சாதாரண மனித குழந்தை பிறப்பு

யோனியூடான பிறப்பு

மனிதரில் பெண்களின் இ டுப்பு எலும்பானது, குழந் தை இயல்பாக பிறப்பதற் கு ஏற்றவாறான அமைப் பையே கொண்டுள் ளது. மனிதன் நிமிர்ந்த நிலை யில் இருப்பதனால் இடுப் புக்கு மேலான பகுதியின் நிறையை முழுமையாக தாங்கும் வல்லமையுட னேயே இடுப்பு எலும்பின் அமைப்பு உள்ளது. அத்துடன் பெ ண்களில் சிறுநீர்க் குழாய், யோனி, குதம் ஆகிய மூன்று வழி களும் திறக்கும் இடமாக இ டுப்புப் பகுதி அமைவதால், அவற்றையும் தாங்கக் கூடிய நிலைமையில் இருப்பதுடன், குழந்தை பிறப்புக்கு ஏற்றவா று இடுப்பு வளைவு (Pubic arch) என அழைக்கப்படும் இ டுப்பு எலும்பின் கீழ்ப்பகுதி, நன்கு விரிந்த நிலையில் கா ணப்படும்.

மனிதரில் பெரிய தலையும், தோள் பகு திகளும், பிறப்பின் போது பிரச்சனையி ன்றி இடுப்பு எலும்பினூடாக வெளியே றுவதற்கு ஏற்ற வகையில் ஒரு ஒழுங் கில் பிறப்பு செயல் முறை அமைய வே ண்டும். இந்த ஒழுங்கில் குழப்பம் ஏற் படும்போது, குழந்தை பிறப்பானது நீண் ட நேரத்தை எடுப்பதுடன், வலி மிகுந் ததாகவும் ஆகி விடுகிறது. சில சமயம் குழந்தை பிறப்பு இயல்பாக நிகழ முடி யாமலும் போய் விடுகிறது. கருப்பை வாய்ப்பகுதி, குழந்தை பிறக்கும் குழா ய்ப்பகுதியிலுள்ள மென்மையான இ ழையங்களில் ஏற்படும்மாற்றங்கள் பின்வரும் ஆறு நிலைகளையும் உறுதி ப்படுத்தும்.

குழந்தையின் தலையானது இடுப்புப் பகுதியின் குறுக்காக, தாயின் இடுப்பெலும்பின் ஏதாவது ஒரு பக்கத்தை நோக்கி இருக்கும்.

அந்நிலையில் தலையா னது இடுப்பின் கீழ்ப்புறம் வெளியே றும் பகுதியை நோக்கி சரிசெய்து இறங் கும். பின்னர் குழந்தையி ன் தலையானது 90 பாகையில் திரும்பி தாயின் குதப்பகுதி யை நோக்கியிருக்கும்.

குழந்தையானது பிறப்புக் குழாய் வழியாக வெளியேறும். இவ்வெளி யேற்றத்தின்போது, குழந்தையின் தலை பின்பக்கம் சாய்வாக இருப்ப தால், முன் நெற்றிப் பகுதியானது முதலி ல் யோனியூடாக வெளியேற முடியும்.

சாய்வாக இருக்கும் தோளுடன் தன து வழமையான நிலைக்கு வருவத ற்காக தலையானது 45 பாகையில் திரும்பும். தலை திருகாணியில்/புரி யில் மூடி திரும்புவதுபோன்ற அசை வை ஏற்படுத்தியது போலவே தோள்பகுதியும் அசைந்து முழ ந்தை வெளியேற உதவும்.

தலை வெளியேறும் போது, தலை சிறிது நீளமாகி, தனது அமைப் பில் மாற்றமேற்படுத் திக் கொள்வதன் மூலம் இல குவான வெளியே ற்றத்திற்கு உதவும். இப்படியான தலையி ன் வடிவமைப்பில் ஏற்படும் மாற்றம் முதன் முதலில் யோசியூடாக குழந்தை பெற்றுக் கொள்ளும் பெண்களில் தெளிவாகத் தெரியும்.

கருத்தரிப்பின் இறுதி நிலை

கருத்தரிப்பு காலத்தின் இறுதி நிலையி ல் கிட்டத்தட்ட 26 ஆம் கிழமையளவி ல் கருப்பையில் சுருக்கம் அல்லது இ றுக்கம் தோன்றுவதால், பிறப்பு நேர் கையில் ஏற்படுவதுபோல ஒரு வகை வலி தெரியலாம். இது ‘பொய்யான வலி’ என அழைக்கப்படுகிறது. இது கருப்பை வாய்ப்பகுதியில் (Cervix) ஏற் படும் இழுவையால் ஏற்படுவதாகும். பிறப்பின் முதலாம் நிலை ஆரம்பிக் கையில், இந்த கருத்தரிப்பின் இறுதி நிலை முடிவுக்கு வரும். இந்நிலையி ல் பொதுவாக கருப்பை வாயானது கிட்டத்தட்ட 3 cm விரிவ டைந்திருக்கும்.

குழந்தை பிறக்கும் முன்பு சி லருக்கு பனிக்குடம் என்னும் திரவம் உடைந்து லேசாக கசி ய துவங்கும் அப்போது குழந் தை பிறக்க தயாரான நிலை யில் இருக்கிறது, சிலருக்கு பனிக்குடம் உடைந்து சிறுநீர் போல் வெளியெறும் இந்நி லையில் சிலருக்கு இயல்பாக பிரசவம் நிகழாது. அறுவை சிகிச்சை செய்ய வேண்டியிருக்கலாம்

குழந்தை பிறப்பின் முதலாம் நிலை: கர்ப்பப்பை வாய் விரிதல்

குழந்தை பிறப்பின்போது கருப்பை வாய் விரியும் ஒழுங்கு

குழந்தை பிறப்பு இயல்பாக, பிரச்சனைகளின்றி இரண்டாவ து நிலைக்கு செல்லுமா என் பதை மருத்துவர்கள், உதவி யாளர்கள் பல காரணிகளை வைத்து ஆய்ந்து அறிவார்க ள். பொதுவாக இந்நிலை யில் கருப்பை வாயானது 3 cmவிரிந்திருக்கும். இந்நி லையில் சில பெண்களுக் கு கருப்பை சுருக்கம் சுறுசு றுப்பாக ஆரம்பித்துவிடும். வேறு சிலரில் இந்த சுருக்கமே ஆரம்பிக்காமலும் இருக்கும். கருப்பை வாயில் விரிதல் தொடர்ந்து நிகழ்ந்தால் அது ஒரு இயல்பான பிறப்பு நடப்பத ற்கான சாத்தியத்தைக் காட் டும். கருப்பை வாய்ப் பகுதி யில் இருக்கும் மென்சவ்வி ல் கிழிவு ஏற்படல், குருதிக் கறைபடுதல் என்பன இந் நிலையில் ஏற்படவோ அல் லது ஏற்படாமல் இருக்க வோ கூடும். கருப்பையில் ஏற்படும் ஒரு ஒழுங்குபடுத்தப்ப ட்ட சுருக்கம் பிறப்பை இலகு வாக்க முயலும். கருப்பையி ன் மேல்பகுதி தசைகளில் ஆரம்பிக்கும் சுருக்கமானது கருப்பை யின் கீழ்ப்பகுதியை மெல் நோக்கி இழுக்கும். அப் போது கருப்பை வாயும் மேல் நோக்கி இழு டும், இதனால் வாய்ப் பகுதி குழந்தையின் தலையை வெளி யேற அனுமதிக்கும் அளவுக்கு மேலும் வி ரிவடையும். முழு விரிதல் ஏற்பட்டிருப் பின் துவாரமானது 10 cm அளவில் விரி வடைந்திருக்கும்.

குழந்தை பிறப்பின் இரண்டாம் நிலை: குழந்தையை வெளி யேற்றல்

இடுப்பு பகுதியிலுள்ள எலும்புகள்.

1. திருவெலும்பு
2. Ilium
3. Ischium
4. Pubic bone
5. Pubic symphysis
6. Acetabulum
7. Foramen obturator
8. Coccyx
Red line: Terminal line/pelvic brim

இந்த இரண்டாம் நிலையானது கருப்பை வாய்ப் பகுதியான து முற்றாக விரிவடைந்த நிலையில் ஆரம்பித்து, குழந்தை பிறந்ததும் முடிவடைகிறது. குழந்தை வெளியேறுவதற்கு ஆயத்தமாக கீழ்நோக்கி நகர்ந்திருப்பதால், கருப்பை வாய்ப் பகுதியில் அமுக்கம் அதிகமாகும். இவ்வமுக்கம் அதிகரிக்க அதிகரிக்க, கருப்பையில் ஏற்படும் சுருக்கமும் அதிகரிக்கும். இதனால் ஒவ்வொருமுறை வரும் வலிகளுக்கு இடையிலா ன இடைவெளி குறைவதுடன், வலி தொடரும் நேரமும் அதி கரித்துச் செல்லும்.

குழந்தையின் தலைப் பகுதி முற்றாக தாயின் இடுப்பு எலு

இடுப்பு பகுதியிலுள்ள எலும்புகள். 1. திருவெலும்பு 2. Ilium 3. Ischium 4. Pubic bone 5. Pubic symphysis 6. Acetabulum 7. Foramen obturator 8. Coccyx Red line: Terminal line/pelvic brim

ம்பின் கீழ்ப் பகுதியிலுள்ள இடை வெளிக்கு வந்திருக்கும். குழந் தையின் தலையின் அகன்ற பகு தி, இடுப்பின் விளிம்பைத் (Pelvic brim) கடந்து வந்து, பின்னர் அங் கிருக்கும் ஒடுங்கிய பகுதியையு ம் கடந்து இடுப்பு வளைவைக் கட ப்பதற்கு ஆயத்தமாகும். இந்நி லையில் குழந்தை வெளி உலகி ற்கு வெளித்தள்ளப்படுவதற்கு தாயின் உதவியும் தேவைப்படும். தாய் தனது முயற்சியால் மூச் சையடக்கி குழந்தையை வெளி த்தள்ள உதவ வேண்டும். அப்போது எரிவு அல்லது குத்துவ து போன்ற உணர்வு தாய்க்கு ஏற்படக் கூடும். குழந்தையின் தலை வெளியே வந்துவிட்டால், அது 4ஆம், 5ஆம், 6 ஆம் நிலைகள் சரியாக நிக்ழந்து விட்டதை உணர்த்தும்.

இந்த இரண்டாம் நிலையில் தனிப்பட்ட ஒவ்வொருவரின் முயற்சிக்கு ஏற்ப சிறிய வேறுபாடு காணப்படலாம்.

குழந்தை பிறப்பின் மூன்றாம் நிலை: நஞ்சுக்கொடி வெளி யேற்றல்

பிறந்திருக்கும் குழந்தை (தொப்புட்கொடி இறுக்கப்படுவதற்குத் தயாரான நிலையில்)

இந்நிலையில், குழந்தை தாயி ன் வயிற்றிலிருந்து வெளியே றிய பின்னர் நஞ்சுக்கொடியா னது வெளியேற்றப்படும். பொ துவாக இது குழந்தை வெளி யேறிய பின்னர் 15-30 நிமிடங் களில் நிகழும். நஞ்சுக்கொடி வெளியேறிய பின்னர் கருப் பைச் சுருக்கம் நிறுத்தப்படுவ தால், குருதி வெளியேறலும் நிறுத்தப்படும். பொதுவாக குழ ந்தை பிறப்பின்போது குருதி யிழப்பானது 600 மில்லி லீட்டரை விடக் குறைவாகவே இருக்கும்.

இந்த நஞ்சுக்கொடி வெளியே ற்றமானது, மருத்துவ உதவியி ன்றி, சாதாரணமான உடற் தொழிற்பாட்டினால் நிகழலா ம். பிறந்த குழந்தைக்கு தாய்ப்பால் ஊட்டுவதாலும், கருப்பை

தாய்ப்பாலூட்டல் (நஞ்சுக்கொடியை வலது பக்கமுள்ள பாத்திரத்தினுள் காணக்கூடியதாக இருக்கிறது)

யின் மேற்பகுதியை பிடித்து விடுவதாலும், நஞ்சுக்கொடி வெளியேற்றத்தை ஏற்படுத்த லாம். அல்லது சில மருத்துவ உதவியுடனும் இது நிகழலாம். சில oxytocic பொருட்கள் பாவ னையால் கருப்பை சுருக்கத் தை அதிகரிப்பதாலும், கொடி யை இழுத்து விடுவதால் நஞ் சுக்கொடி வெளியேற்றத்தை துரிதப்படுத்தலாம். இவ்வகை யாக தூண்டப்படும் நஞ்சுக் கொடி வெளியேற்றத்தால் குழந்தை பிறப்பின் பின்னரான குருதி இழப்பு குறைக்கப்படு வதாக நம்பப்படுகிறது. ஆனாலும், இவ்வகையான  தூண்ட லின்போது, குமட்டல், வாந்தி, மன அழுத்த அதிகரிப்பு ஏற்ப டுவதாகவும் சொல்லப்படுகிறது. மேலும் இவ் வாறான தூண்டலின்போதுஉடனடியாக தொப்புட்கொடியை கருவிப் பாவனை மூலம் இறுக்கி வைத்தல் அவசியமாகின் றது.

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து …

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: