Saturday, October 16அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

புதிதாக திருமணம் ஆன ஆண்கள் சாப்பிடக்கூடாத உணவுகள்!

புதிதாக திருமணம் ஆன ஆண்கள் சில வகையான உணவு களை சில காலம்  தவிர் த்து விடுவது நல்ல‍து. காரணம் கீழ்க்காணும் உணவுக ளை அவர்கள் உட்கொள்ளும் பொருட் டு அவர்களின் பாலியல் உணர்வினை சிதைத்து வீரியத்தையும் குறைத்து விடும்.

ஒரு சராசரி மனிதனுக்கு தேவையான புரதம், கார்போ ஹை டிரேட், கொழுப்பு, வைட்ட மின்கள், தாதுப்பொருட்கள் செறி ந்த உணவுகளை

தேவையான கலோரிகளில் எடுத்துக்கொள்ளாவிட்டால், உடல் ஆரோக்கியத்துடன் பாலி யல் திறனும் சிதைந்துவிடும்.

சர்க்கரை, மதுபானங்கள், காப் பியில் உள்ள காஃபின் முதலிய வை, ஊட்டச்சத்து உணவை, உ டல் உட்கிரகிக்க விடாது. இத னால் ஆரோக்கியம் குறைந்து ஆண்மையும் குறையும் என் று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். அதேசமயம் அதீத காதல் உணர் வு களால் கஷ்டப்படுபவர்கள் இனிப்பு, சோயா நிறைந்த உணவு களால் இச்சையை ஒரளவாவது கட்டுப் படுத்திக் கொள்ளலாம். என்கின்றனர் நிபுணர்கள்.

சோயா பால்

பாலியல் ஆசையை கட்டுப்படு த்த உதவும் உணவுகளில் ஒன் று சோயாவிலிருந்து தயாரிக்க ப்படும் “டோஃபு”. சோயா பால் மற்றும் டோஃபூ, உடல் துத்தநா கத்தை கிரகிப்பதை தடுக்கிறது. அதேபோல் வெள்ளரிக்காய், டர்னிப், முட்டைக்கோஸ் போன்றவைகளும் செக்ஸ் ஆசை யை குறைக்கிறது. இந்த உணவுகள் தைராய்டு செயல்பாடு களை குறைக்கும்.

பெருஞ்சீரகம்

மட்டன், சிக்கன் போன்ற உண வுகளை உண்ட உடன் சிலர் பெருஞ்சீரகத்தில் செய்த மிட் டாய்களை சாப்பிடுவார்கள். இனிப்பு சோம்புவை அதிகம் சாப்பிடுவார்கள். இதுவும் பாலுணர்வு சக்தியை குறைக்கு மாம். ஆண்களின் டெஸ்டோ ஸ்ட்ரோன் அளவை குறைக்கு ம் சக்தி சோம்புக்கு உண்டு என் கின்றனர் நிபுணர்கள்.

கான்ஃப்ளேக்ஸ்

தினசரி கான்ஃப்ளேக்ஸ் சாப்பிட் டால் அது நேரடி பாதிப்பை ஏற் படுத்துமாம். இது ஆண்களின் செக்ஸ் ஹார்மோன் சுரப் பினை குறைத்து விடும் என்று கூறுகின்றனர் நிபுணர்கள். கான் ஃப்ளேக்ஸ் உணவை அறிமுகப் படுத்திய கெல்லாக் இது ஆண் களின் பாலுணர்வு சக்தியை கு றைக்கும் என்று கூறியுள்ளார். ஆனால் இது சிறந்த டயட் உண வு என்றும் அதீத பாலியல் உண ர்வை கட்டுப்படு த்தக்கூடிய உணவு என்றும் அவர் கூறியு ள்ளார்.

ஆல்கஹால்

ஆல்கஹால் குடிப்பதால் போதைதான் அதிகமாகுமே தவிர பாலுணர்வு சக்தி குறைந்து விடும் என்று எச்சரிக்கின்ற னர் நிபுணர்கள். ஆல்கஹால் குடிப்பத ன் மூலம் ஏற்படும் பின் விளைவினால் அதிக தலைவலி, தலைசுத்தல், எரிச்சல் போன்றவைகளினால் காதல் உணர்வுகள் ஏற்படுவதில்லை என்கின்றனர் நிபுணர்கள்.

கொத்தமல்லி, புதினா இலைகள் அதிகம் சேர்த்துக் கொள்வ தால் டெஸ்ட்டோ ஸ்ட்ரன் அளவு கட்டுப்படுத் தப்படுகிறதாம். ஆனால் கு றைந்த அளவு இவைகளை சேர்த்துக்கொள்வதா ல் எந்த தவறும் இல்லை என்கின்றனர் நிபுணர்கள்.

இது விதை2விருட்சம் இணையத்தின் பதிவு அல்ல‍!

2 Comments

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: