மனிதர்கள் எப்படி ஒரு தூண்டிலின் ஒரு முனையை கையில் பிடித்துக்கொண்டு, மறுமுனையில் புழுவை வைத் து, அதை நீருக்கு அடியில் விடச்செய்து, அப்புழுவை கண்ட மீன்கள் ஆசையாக ஓடிவந்து கவ்வி இழுக்கும். உடனே தூ ண்டிலை தண்ணீரில் இருந்து எடுத்து தரையில் போடுவோ ம். புழுவை கவ்விக்கொண்டிருக்கும் மீனும் சேர்ந்து தரையி ல் விழும். அதைப்போலவே இங்கே ஒரு பறவை,
ரொடித்து ண்டை தனது சின்னஞ்சிறு அலகால் கொத்திக் கொண்டு போய் நீர் நிலையில் போட்டுக் காத்திருக்கிறது. அந்த ரொட்டி த்துண்டை மீன் கவ்விய அடுத்தவிநாடியோ இந்த பறவை அந்த மீனை தனது அலகால் பிடித்து போடுகிறது. இந்த அற்புத காட்சியை பார்க்க கீழுள்ள வீடியோவை கிளிக் செய்க•