Friday, April 23அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

“கட்டியணைத்து வாழ்த்து தெரிவிக்கவேண்டும்!” – கோலிசோடாவால் மனம் மகிழ்ந்த நடிகை சமந்தா

சமீபகாலமாக தமிழ்த் திரையுலகம் த‍னது வழக்க‍மான பாணியை அதாவது அரைத்த‍ மாவையே அரைத்துக் கொண்டிரு ப்ப‍தை கைவிட்டு புதிய பரிணாம ங்களுடன் வித்தியாசமாக கதைய ம்சம் உள்ள‍ திரைப்படங்களை தமி ழ்த்திரை ரசிகர்களுக்கு கொடுத்து வருகின்றன• அந்த வரிசையில் தற் போது வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் கோலி சோ டா திரைப்படம் அனைத்து தரப்பின ரையும் கவர்ந்த்தோடு மட்டுமல் லாமல் அவர்களின் நேர்மறை விமர்சனத்தையும் பெற்றுள்

ளது.

பிரம்மாண்டமான அர்ங்க அமைப்புகள், பெரிய கதாநாயக ர்கள், அதிரவைக்கும் சண்டைக் காட்சிக ள் மற்றும் செவியை செவிடாக்கும் இசையும் இல்லாமல் முழுக்க முழுக்க‍ சிறுவர்களை வைத்து எடுக்கப்பட்டுள்ள இத்திரைப்படம் திரையுலகில் பலரது பார்வையும் தன்மீது விழ வைத்துள்ள‍ து. இத்திரைப்படத்தை சமீபத்தில் பார்த்த நடிகை சமந்தா, இ ப்படத்தில் கண்ணாடி அணிந்து ஏடிஎம் என்ற கதாபாத்திரத்தி ல் நடித்த பெண்ணின் நடிப்பு தன்னை வெகுவாக கவர்ந்துள்ளது என்றும் அப் பெண்ணை கட்டியணைத்து வாழ்த்து தெரிவிக்கவேண்டும் எனவும் தனது டவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

One Comment

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: