மீன் வகைகளில் பல வகைகள் உள்ளன. வவ்வால் மீன், வஞ்சரம் மீன் என பல மீன் வகைகளைப் பார்த்தும் ரு சித்தும் இருக்கிறோம். நட க்கும் மீன்களைப் பற்றி கே ள்விப்பட்டிருக்கிறீர்களா?
ஆம் மனிதர்களைப் போல வே அதுவும் லாவகமாக நடக்கின்றன. மஞ்சள் வண்ணம் பிங்க் கலரில் கடலில் வாழும் இந்த மீன்களின் இனம் அழிந் து வருகின்றன. இப்போது இந்த
மீன்கள் தெற்கு ஆஸ்திரே லியா கடலோரப் பகுதியான டாஸ்மேனியாவில் மட்டும் காணப்படுகிறது. கடல் மீன் கு டும்பங்களில் மிகவும் உயர் ரக த்தைச் சேர்ந்தது இந்த நடக்கும் மீன். இதனை தமிழில் நடக்கும் மீன் எனக் குறிப்பிட்டாலும், இ தன் அறிவியல் பெயர் Brachionichthys. இது தூண்டில் மீன் இனத்தின் வகையைச் சேர்ந்தது.
கடல்வாழ்மீன் இனங்களில் கைகளும் கால்களும் கொ ண்டுள்ள ஒரே மீன் வகை இனம் இது மட்டும்தான். இ து கிட்டத்தட்ட 15 செ.மீ நீள த்திற்கு வளர்கின்றது. கட லுக்கு அடியில் உணவு தே டும்போது தன் கால்களால் நடந்து கைகளால் உணவைத்
தே டி உண்கின்றது. அதே போல ம ற்ற மீன்கள் தன்செவில்களினா ல் நீந்துகின்றன. ஆனால் ஆங் கிலத்தில் ஹேன்ட்ஃபிஸ் என அழைக்கப்படும் இந்த மீன் தன் கைகள் மற்றும் கால்களால் நீந்துகின்றன.
இது விதை2விருட்சம் இணையத்தின் பதிவு அல்ல!