Thursday, April 22அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

வாழ்க்கைத்துணையைத் தேடும் பெண்ணா நீங்கள் . . . . ?

வாழ்க்கைத் துணையைத் தேடு ம் பெண்கள் பொதுவாக செய்ய க்கூடிய தவறுகளை அறிந்து அவர்களின் அனுபத்தில் இருந் து வந்த வரிகளை இங்கே கொ டுத்துள்ளோம். இவர்களின் அ னுபவவரிகளை படிக்கும்பெண் கள், தங்கள் வாழ்க்கைத் துணையைத் தேடும்போது கீழ்க்கா ணும் தவறுகள் நேரா வண்ண‍ம் பார்த்து, தங்களது வாழ்க் கைத்துணையை

தேர்ந்தெடுக்குமாறு கேட்டுக்கொள்ள‍ப்படு கிறது.

வாழ்க்கையின் ஒரு கட்டத்தில் அனைவரும் சந்திக்கக்கூடிய ஒன்றதான் காதல். அத்த கைய காதல் வந்துவிட்டா ல், அத னை நீண்ட நாட்கள் தக்க வைத்துக் கொள்ள வே ண்டியது நம் கையில் தான் உள்ளது. அதிலும் காதலிக் க நினைக்கும்போது மூளை சொல்வதை கேட்டு நடப்பது நல்லது. பெரும் பாலான கா தல் தோல்வியில் முடிவதற்கு முக்கிய காரணம், காதலிக்கு ம் போது தொல்லை தரும் வகையில் தவறுகளை செய்வது தான். 

குறிப்பாக பெண்கள்தான் இத்தகைய தவறுகளை செய்வார்கள். இவ்வுலகி ல் பெண்களுக்கு இருக் கும் ஆசைக்கு அளவே இருக்காது. அவ்வாறு ஆ சைப்படுவது தவறில்லை. ஆனால் அந்த ஆசை நடைபெற வேண்டுமென்று, தொல்லை தரும் விதத்தில் சில சமயங்களில் நடப்பா ர்கள். அதனால் சிலருக்கு காதல் தோ ல்விஅடைந்துவிடும். உடனே பெண்க ள் மட்டும் தான் தொல்லை தருவார் கள் என்று எண்ண வேண்டாம். ஆண் கள் அதைவிட இரண்டு மடங்கு தொ ல்லை தருவார்கள். இப்போது வாழ்க் கை துணையை தேடும்போது பெண் கள்பொதுவாக செய்யக்கூடிய சில தவறுகளைப்பார்ப்போம்.
 
பெரும்பாலான பெண் கள் தங்களது கடந்த கால காதல் வாழ்க்கையை அவ்வளவு எளிதில் மறக்கமாட் டார்கள். ஆனால் அதை மறக்கவும், தனிமையில் இருப்பதை தவி ர்க்கவும், வாழ்க்கை துணை யாக வர ஆசைப்படுபவருடன் டேட்டிங் செல்வார்கள். அவ் வாறு சென்றாலும் கடந்த கால வாழ்க்கை பற்றியே யோசிப்பார் கள். ஆகவே, அவ்வாறு செல்லும் முன், முதலில் நீங்க ள் எதற்காக டேட்டிங் செல்கிறீர்கள் என் பதை யோசித்துக் கொள்ள வேண்டும். 
 
ஒரு உறவானது நீண்ட நாட்கள் தொடர வேண்டுமெனில், முதல் சந்திப்பிலேயே செக்ஸ் வைக்கக்கூடாது. பொதுவாக ஆண்களுக்கு செக்ஸ் வைக்க பிடிக்கும் தான். ஆனால் அவ ர்களது வா ழ்க்கை துணையாக வே ண்டுமானால், நல்ல பெ ண்ணாக இருங்கள். அத ற்காக முத்தம் கொடுக்க க்கூடாது என்றில்லை. ஆனால் அதிலும் சற்று கட்டுப்பாட்டுடன் இருப்பது நல்லது.
 
எப்போதுமே ஆண்களின் இயல்புத்தன்மையை மாற்ற நினை க்கக்கூடாது. உலகில் யாருமே பர்ஃபெக்ட்இல்லை . ஆகவே எப்போதும் உங்க ளுக்கு ஏற்றவாறு இருக்க வேண்டும் என்று நினைக் காமல், அவர்களை புரிந்து கொண்டு, அவர்களுக்கு பிடி த்தவாறு அவர்களை சுதந்திரமாக இருக்க விடுங்கள். இத னால் அவர்களது மனதில் நல்ல இடத்தைப் பிடிக்கலாம்.
 
ஒருவரை ஈர்க்க வேண்டுமென்று, வராத ஒன்றை அவர்களு க்கு முன்பு இருப்பதுபோல் காட்டிக் கொள்ளாதீர் கள். ஏனெனில் எந்த ஒரு ஆணுக்கு ம் அப்படி நடப்பது பிடிக்காது. மேலு ம் எதிர்காலத்தில் எப்போதாவது தெ ரிந்தால், அவர்களுக்குகோபம் வந்து ,தேவையில்லாத சண்டை ஏற்படும்.
 
எந்நேரமும் அவர்களுக்காகவே காத் திருக்காதீர்கள். அவர்கள் எங்கு அ ழைத்தாலும் உடனே செல்லாதீர்கள். இதனால் பிற்காலத்தில் அதுவே பெ ரிய சண்டையில் முடியும். எனவே அடிக்கடி உங்களுக்கு வே லை இருப்பது போல் வெளி க்காட் டிக் கொள்ளுங்கள். இதனால் அந்த காதலானது ஆரோக்கிய மாக இருக்கும்.
 
உங்களது கடந்த வாழ்க்கை தவறான டேட்டிங் முறையா ல் பிரிந்திருக்கலாம். ஆகவே அடுத்த முறை பிடித்தவருடன் டேட்டிங் செல்லும் போது, முதல் முறை செய்த தவறை மீண் டும் செய்யாமல் இருங்கள்.
இது விதை2விருட்சம் இணையத்தின் பதிவு அல்ல‍!

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: