Thursday, September 29அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

விசா பெறுவது எப்படி?

வெளிநாட்டு பயணங்களைத் திட்டமிடும்போது எழக்கூடிய முக்கிய கேள்வி, விசா பெறு வது எப்படி? இந்த கேள்விக்கு பதில் தெரிய கொஞ்சம் இ ணைய ஆராய்ச்சி தேவை.

முதலில் பயணம் செல்ல உள்ள நாட்டிற்கு விசா தே வையா என தெரிந்து கொள் ள வேண்டும். அதன் பிறகு விசாவுக்கு விண்ணப்பிப்ப து எப்படி என அறிய வேண் டும். ஒருசில நாடுகளுக்கு விசாதேவையில்லை. ஒரு சில நாடுகளுக்கு அங்கே போய் இறங்கியவுடன் விசா வாங்கி கொள்ளலாம். பெரும்பாலான நாடுகளை பொருத்தவரை முன் கூட்டியே

விசா பெறவேண்டும். நாடுகளுக்கு நாடு இது மாறக்கூடி யது.

குறிப்பிட்ட சில நாடுகள் மட்டும் விசாஇன்றி வரு ம் சலுகையை வழங்கு கின்றன. இப்படி விசாவு க்கான நடைமுறைகள் பல இருக்கின்றன.

இந்தத் தகவல்களை எல் லாம் தேடி இணையத்தி ல் அங்கும் இங்கும் அல் லாடாமல், ஒரே இடத்தி ல் தெரிந்து கொள்ளும் வகையில் விசாமேப்பர்.காம் (http:// www.visamapper.com) வலைத்தள ம் அமைந்துள்ளது.

எந்த எந்த நாடுகளுக்கு எல்லாம் விசா இல்லாமல் செல்ல லாம், எந்த எந்த நாடுகளு க்கு எல்லாம் அங்கேபோய் சாவ காசமாக விசா வாங்க லாம் போன்ற தகவலகளை இத்தளம் தருகிறது. அதுவு ம் எப்படி.., அதிகம் தேடா மல் எடுத்த எடுப்பிலேயே தெரிந்து கொள்ளும் வகை யில் அழகாக உலக வரைபடத்தின் மீது விசா விவரங்களை புரிய வைக்கிறது.

இந்த தளத்தில் தோன்றும் உலக வரைபடத்தில் நாடுக ள் பல் வேறு வண்ணங்களி ல் சுட்டிக்காட்டப்பட் டுள்ள ன. அந்த வண்ணங்களுக் கான அர்த்தம் அருகே உள் ள கட்டங்களில் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த வண்ணங்க ளை வைத்தே குறிப்பிட்ட ஒரு நாட்டின் விசா நடைமுறை யை தெரிந்துகொள்ளலாம். உதாரணத்திற்கு பச்சைவண்ண த்தில் மின்னும் நாடுகளுக்கு அங்கே போய் விசா பெறலாம். மெரூன் நிறம் என்றால் முன்னதாகவே விசாபெற வேண்டும். வெளிர்பச்சை என்றால் விசாவே வேண் டாம். மஞ்சள் வண்ணம் என்றால் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். சிவப்பு என்றால் விசாவே கிடையாது.

ஆக, இந்த வரைபடத்தை பார் த்தே ஒருவர் பயணம் செய்ய உள்ள நாட்டிற்கான விசா மு றை என்ன என அறிந்து கொ ள்ளலாம். இந்த வரைபடத் தில் மேலும் ஒரு சிறப்பம்சம், நீங்கள் தேடக்கூட வேண்டா ம், அதுவாகவே விவரங்க ளை காட்டுகிறது என்பது தா ன். அதாவது இந்த தளத்தில் நுழைந்ததுமே, பயனாளி எந்த நாட்டிலிருந்து விவரங்களைத் தேடுகிறார் என புரிந்துகொ ண்டு அந்த நாட்டுக்கான விசா நடைமுறையை வரைபடமாக கா ட்டுகிறது.

உதாரணத்திற்கு இந்தியாவில் இருந்து பயன்படுத்தும் போது, இ ந்தியாவுக்கான இடம் குடியிருக்கு ம் நாடு என காட்டப்படுகிறது. இந் தியர்களுக்கு மற்ற நாடுகள் எப்படி விசா தருகின்றன என்பது வண்ண ங்களாக காட்டப்படுகிறது. ஆக, பயனாளி வேறு நாட்டில் இருந்து அணுகும்போது அவரது நாட்டுக் கான விசா வரைபடம் தோன்றும். அற்புதம் தான் இல்லை யா?

அதே நேரத்தில் வரைபடத்தின் மீது உள்ள, ‘நான் இந்த நாட் டு குடிமகன்’ என குறிக்கும் கட்ட த்தில் ஒருவர் தனக்கான நாட் டை தேர்வு செய்து பார்த்தால் அந்த நாட்டுக்கான உலக விசா நடைமுறையை தெரிந்து கொ ள்ளலாம். இந்த பகுதியில் பல்வேறு நாடுகளை கிளிக் செய் து பார்த்தால் எந்த எந்த நாடுகள் எந்த எந்த நாடுகளுக்கு விசா சலுகை அளிக்கின் றனபோன்ற தகவல்க ளையும் தெரிந்துகொள் ளலாம். உலகஅரசிய லை அறிவதற்கான சின் ன ஆய்வாகவும் இது அ மையும். உலக அரசியல் யாதார்த்ததை யும் இதன் மூலம் அறிந்து கொள்ள லாம்.

விசா பற்றி அறிய விரும்புகிறவர்களுக்கு இந்த தளம் நிச்சய ம் உதவியாக இருக்கும். ஆ னால் ஒன்று, இது ஒரு வழி காட்டித் தளமே. இதில் உள்ள விவரங்களை அதிகார பூர்வ மானதாக கொள்வதற்கில் லை. தகவலை எளிதாக தெரி ந்து கொண்டு அதனை அதி காரபூர்வ தளங்களின் வாயி லாக உறுதி செய்து கொள்வது நல்லது. மேலும் இந்த தளத் திலேயே, விடு பட்டிருக்கும் நாட்டை சேர்கக அல்லது பிழை யான தகவலை சரி செய்யும் வசதி கொடுக்கப்ப ட்டுள்ளது.

இதைப் போலவே விசாமேப்.நெட் (http://www.visamap.net) எனும் வலைத்தளமும் விசா தொடர்பா னதகவல்களை வரைபடம் மூலம் தருகிறது. விசா தகவல்களோடு தூதரக அலுலகங்கள் எங்கே உள் ளன போன்ற தகவல்களையும் அ ளிக்கிறது. விசா நோக்கில் பிரபல மான நாடுகளின் பட்டியலும் இரு க்கிறது. ஐபோனுக்கான செயலி வடிவமும் இருக்கிறது. ஆ னால் இந்த தளமும் வழிகா ட்டி நோக்கிலானதுதான். இதில் உள்ள தகவல்களை உறுதி செய்து கொள்ள வே ண்டும்.

வெளிநாட்டுக்கு போக ஆ சைப்படுபவர்களுக்கும்,போ க இருப்பவர்களுக்கும் இத்த ளங்கள் பயனுள்ளவைகளா க இருக்கின்றன.

One Comment

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: