Thursday, September 29அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

உங்கள் மனைவி அல்ல‍து காதலியின் இதயத்தில் நீங்கள் இடம்பிடிக்க‍ இதமான யோசனைகள்

பெண்களை கவர கண்களால் காதல் கடிதம்

என்ன செய்தா இந்த பொண்ணு ங்களை நம்ம வழிக்கு கொண்டு வரலாம் என்பதில்தான் ஆண்க ளுக்கு பயங்கர குழப்பம். சில பெ ண்கள் சாக்லேட் விரும்புவார்கள் , சிலர் ஐஸ்கிரீ ம் சாப்பிடுவதில் அலாதியான பிரியம் வைத்திருப்பார்கள். ஆனால்

சிலர் என்ன செய்தாலும் வழிக்கு வரமாட்டார்கள்.

அன்பான கவனிப்பு, அக்க றையான பேச்சு, அவ்வப் போது ஆறுதலாய் சில முத் தம் என கொடுத்தால் சொக் கிப்போகும் பெண்களும் இருக்கத்தான் செய்கின்றனர். புரித லோடு இருக்கும் துணைதா ன் என்றைக்கும் பெண்களுக் கு பாதுகாப்பு உணர்வை தரு கிறதாம்.

காதலியோ, மனைவியோ எ ப்பொழுதும் மகிழ்ச்சியாக வைத்துக்கொள்ளவும், அவர் களை வழிக்கு கொண்டு வர வும் சில டிப்ஸ்களை அளித்துள்ளனர் நிபுணர்கள் படியுங்க ளேன்.

பெண்ணிற்கு பூ கொடுங்களே ன்

மல்லிகையோ, ரோஜாவோ ம லருக்கு மயங்காத பெண்கள் யாரும் இருக்கமாட்டார்கள். பி றந்தநாள், திருமணநாள், முத ல் முதலில் பார்த்த நாள், காத லை உணர்த்திய நாள் என அடி க்கடி பூக்கள் கொடுங்கள். மிக வும் எளிதான, மலிவான பரிசு தான். ஆனால் மனதைத் தொடும் பரிசு இது.

உன் பார்வையில் ஓராயி ரம்

கணவனோ, காதலனோ தன்னை மட்டுமே பார்க்க வேண்டும், கவனிக்க வே ண்டும் என்பதுதான் பெண் களின் விருப்பம். பக்கத்தில் இருக்கும் போது தப்பித் தவறிகூட அந்தப்பக்கம் இந்தப்பக்கம் பார்த்து விடாதீர்கள். அருகில் அமர்ந்திருக்கும் தருணங்களில் வார்த்தைகள் பே சுவதைவிட கண்களால் பேசுவ தைத்தான் பெண்கள் விரும்புகின் றனராம்.

மனம் கவரும் மாலை

மழைக்காலத்தில் மாலை நேர தே நீர் எதிர் எதிரே அமர்ந்து டீ சாப்பிட்டுப் பாருங்களேன். அந்த ஒரு அற்புதத்தருணத்தில் உங்கள் துணையின் முகத்தில் புன்னகை பூக்கும்.

ஒரு நாள் சமைக்கலாமே?

தினமும் மனைவி கையால் சாப்பிட்ட பழகி ய ஆண் கள் ஞாயிறு ஒரு நாளாவது தனது கையால் சமைத்து மனைவிக்கு பரிமாறலா ம். அன்றைக்கு இரவு அதற்கான ரிசல்ட் தெரி யுமாம்.

கவனிப்பு அவசியம்

பரிசு கொடுப்பது… விலை உயர்ந் த ஹோட்டல்களுக்கு அ ழைத்துச் சென்று டின்னர் கொடுப்பது ஆகி யவற்றைவிட உங்கள் மனைவி யை எப்படி அக்கறையோடு கவ னித்துக் கொள்கிறீர்கள் என்பதிலு ம் மகிழ்ச்சி ஒளிந்திருக்கிறது.

மனைவியின் நண்பர்கள்

உங்களுடைய நண்பர்களு டன் பழகுவதைப்போல ம னைவியின் நட்பு வட்டாரத் துடன் பழகிப்பாருங்களேன். நீங்கள்தான் மிகச்சிறந்த க ணவராக இருப்பீர்கள்.

பாதுகாப்பா இருங்களேன்

பெண்கள் எப்பவுமே ஆண்களிடம் அதிகம் எதிர்பார்ப்பது பாதுகாப்பு உணர்வுதான். பொது இடத்திலோ தனிமையிலோ ஆறுதலாய் தோள் கொடுங்கள்.

சின்னதாய் ஒரு கவிதை

அவ்வப்போது கவிதையாய் பே சுங்கள். சில சமயம் மெயில் செ ய்யுங்கள். சொந்தமாக வராவி ட்டாலும் காப்பியடித்தாவது க விதை அனுப்பலாம் தப்பில்லை. குறிப்பாக ஊடல் தருண ங்களில் இந்த கவிதைத்தூது நல்ல பலன்கொடுக்குமாம்.

அடிக்கடி பேசுங்களேன்

செல்போனில் அடிக்கடி பேசுங்க ள். முடியாவிட்டால் ஐ லவ் யூ மெசேஜ் அனுப்புங்கள். சில நிமி டங்கள் பார்க்காமல் விட் டாலோ, எங்காவது வெளியூர் செ ல்ல நேர்ந்தாலோ ஐ மிஸ் யூ மெசேஜ் அனுப்புங்கள். காதல் மொழிகளால் இன்பாக்ஸ் நிறையட்டும்.

கை பிடித்துச் செல்லுங்களேன்

வெளியிடங்களுக்குச் செல்லும் போது உங்கள் மனைவியி ன், காதலியின் கையை பிடித்துச் செல்லுங்கள். அதுபோன்ற பாதுகாப்பு உணர்வைத்தான் அவர் விரும்புகிறார். காலை யில் எழுந்த உடன் அன்பான அணைப்பு, சின்னதாய் ஒரு முத்த ம் என கொடுங்களேன். செல்ல விளையாட்டும் மகிழ் ச்சியை அதிகப்படுத்தும்.

– தினேஷ்

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: