கடந்த 25ஆம் தேதி அன்று சிகாகோவில் சிக்காகோ தமிழ்ச் சங் கம் நடத்திய நீயா நானா? இதில் நம்ம ஊர் கோபிநாத் கலந்து
கொண்டு, பார்ப்பவர்களையும், கேட்பவர்களையும் சிரிக்கவும், சிந்திக்கவும் வைத்திருக்கிறார். இதோ அந்த சுவையான நிகழ் ச்சியின் ஒட்டுமொத்த தொகுப்பு – வீடியோ