தெலுங்கு சினிமாவில் தமன்னா, அனுஷ்கா ஆகியோர் பிசி யாக நடித்துக்கொண்டிருந்தபோது, அ வர்களுக்கான படங்களை கைப்பற்றி அடிக்கடி அவர்களுக்கு அதிர்ச்சி கொ டுத்து வந்தவர் காஜல்அகர்வால். அதையடுத்து, பதிலடியை காஜ லுக்கு கொடுக்க அவர்கள் இருவரும் நேரம் பார்த்து வந்த போது அதற்கு வாய்ப்பு கொடுக்காத வகையில், இந்தி, தமிழ் என் எஸ்கேப்பாகிக் கொண்டிருந்தார் காஜல். ஆனால் அவர் கள் கொடுக்கத் தவறிய அதிர்ச்சியை காஜலுக்கு இப்போது
நயன்தாரா கொ டுத்துள்ளார்.
அதாவது, விஜய்யுடன் ஜில்லா படத்தில் நடித்து வந்தபோது, உதயநிதி நடிக்கயிருந்த நண்பேன்டா படத்தில் காஜலைத்தான் நடிக்க வைக் க திட்டமிட்டிருந்தனர். அதனால்விரை வில் தனக்கு அவர்களிடமிருந்து மு றையான அழைப்பு வரும் என்று எதிர் பார்த்திருந்தார் காஜல். ஆனால், அவர் எதிர்பார்த்ததற்கு மாறாக, அதே படத் தில் நயன்தாரா நடிக்கயிருப்பதாக செய்திகள் வெளியாகின. இதை சற்று ம் எதிர்பார்க்காத காஜல், அதிர்ச்சி யில் நொறுங்கிப்போனாராம்.
அதனால் இதுவரை தமன்னா, அனுஷ்கா போன்ற நடிகைக ளை மட்டுமே தனக்கு போட்டி யாக கருதி வந்த காஜல், இப் போது நயன்தாராவையும் த னது போட்டி நடிகை பட்டிய லில் சேர்த்திருக்கிறாராம். மே லும், எனக்கு அவர் கொடுத்த தை விட மிகப்பெரிய அதிர்ச் சியை சீக்கிரமே அவருக்கு கொடுக்கப்பேன் என்று சொல் லி அனல் பறக்கும் ஆவேசத் தை வெளிப்படுத்தி, அதற்கா ன நேத்தை எதிர்பார்த்து காத்து இருக்குகிறாராம் காஜல்.
படித்த செய்தி
plz dont angry