Wednesday, June 26அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Month: February 2014

உங்களுக்கு இத மாதிரி ஒரு மனைவி அமைந்தால் எப்ப‍டி இருக்கும் ? ? ? ? ? ? ?

மனைவி அமைவதெல் லாம் இறைவன் கொடு த்த‍ வரம் என்று பெரிய வர்கள் சொல்வார்கள். சரி உங்களுக்கு இத மாதிரி ஒரு மனைவி அமைந்தால் உங்களுக் கு எப்ப‍டி இருக்கும்! சொல்லுங்க சார் சொ ல்லுங் க! வேகமாக காரை ஓட்டி வந்த அந்த ஆளைப் (more…)

அலர்ஜி ஏற்பட்டால் . . .

அலர்ஜி என்கிற ஒவ்வாமை பர வலாக காணப்படுகிறது. அவர் களுக்கு குறிப்பிட்ட சில பொரு ட்கள் ஆகாது. அப்படிப்பட்ட உ ணவு பொருட்களை அடையா ளம் கண்டு கொண்டு, அவற்றி ல் இருந்து ஓதுங்கியிருந்தால் அலர்ஜிபிரச்சினையே இல்லை . பொதுவாக அலர்ஜியை சில அறிகுறிகளை வைத்து அடை யாளம் காணலாம். உணவை வாயில் வைத்தவுடன் கூசுவதும், முகச்சுளிப்பு ஏற்படு வதும்கூட அலர்ஜியாக இருக்க லாம். மேலும், சாப்பிட்ட பின் நாக்கில் வெடிப்பு ஏற்படலாம், உடலில் அரிப்பு, சிறு கொப்புளங்கள் தோன்றலாம். குரல்வ ளையில் (more…)

Hard Disk -ஐ பாதுக்காப்பது எப்படி?

உங்கள் கம்ப்யூட்டர் இ யங்கிக் கொண்டு இருக் கும் போது, ஏதாவது பி ரச்சினைகளினால் கம் ப்யூட்டர் ஆஃப் ஆனால், அல்லது ரீஸ்டார்ட் செ ய்யசொல்லி அப்படி செ ய்தால் hard disk இல் கு ப்பை உருவாகும். இது போல பல காரணங்களினால் உங்கள் hard Disk குப்பை ஆக வாய்ப்பு உள்ளது. இதனால் (more…)

பெண் குறியைப் பாதிக்கும் காரணிகள்!

பெண்குறி- ஆச்சரிய தகவல்களும்- பாதிக்கும் காரணிகளும் ! இங்கே காண்போம். காயங்கள் புட்டம் மிக அதிக உணர்வுள்ள உறுப்பு. இதில் உணர்வு நரம் புகளே வலியை உணரச் செய்கின்றன. பெண்ணுறுப்பி ல் மட்டும் 8000 நரம்புகளின் முடிவுக ள் உள்ளன. இயற்கையிலேயே பாதுகாப்பு அதிகம் இருப்பதா ல் ஒன்றும் பிரச்சினை இல்லை. எனினும் (more…)

பணம் அச்சடிப்பதற்கு ஆகும் செலவு எவ்வளவு தெரியுமா?

பணம் பத்து செய்யும் என்பது பழமொழி. அந்த பணத்தை அச்சடிப்பதற் கு ஆகும் செலவு பற்றி நம்மில் பலருக்குத் தெரி யாது. அதுபற்றிய விபரங்களை த் தேடிய போது கிடைத்த (more…)

ரெட்டை ஜடை போடுவது எப்ப‍டி?- செய்முறை காட்சி – வீடியோ

  பெண்களை அழகாகவும் கவர்ச்சியாகவும் காட்டுவதில் கூந்தல் பெரும்பங்கு வகிக்கிறது என்றால் மிகையாகாது. பெண்களின் கூந்தலை அள்ளி எடுத்து பின்ன‍ல் போடுவது ஒரு தனிக் கலை, அது அனைத்துப் பெண்களுக்கும் வராது. மேலும் தற்போதைய அவசர யுகத்தில் ஆறடி கூந்தலை இரண்டாகவோ அல்ல‍து ஒரே (more…)

கிரெடிட் ஸ்கோர் என்றால் என்ன? (கடன் வாங்குபவர்கள் தெரிந்து கொள்ள‍ வேண்டியது)

இந்தியாவில் 91% மக்களுக் கு இதுபற்றி எதுவும் தெரி யாதாம்!!! டெல்லி: நம் நாட்டில் கடன் வாங்கும் பல பேருக்கும் கட ன் கட்ட முடியாமல் போனா ல் என்னாகும் என்பதை பற் றியும், கடன் வாங்கும் விஷ யத்தில் தங்களின் நம்பகத் தன்மை மதிப்பிடப்படுகிறது (கிரெடிட் ஸ்கோர்) என்பதை பற்றியும் (more…)

பெண்ணுறுப்பு பராமரிப்பு பற்றி மருத்துவர்கள் கூறும் வழிமுறைகள்

பெண்ணுறுப்புதான் ஆணுறுப்பைவிட அதிக கவனத்துடனும் அக்கரையுடனும் பாது காக்க வேண்டிய உறுப் பு. பருவ மடையும் வரை எந்தப் பிரச்சினையும் இல்லை. இது எல்லோ ருக்கும் தெரிந்தது தான் இருந்தாலும் எல்லாத் தையுமேஅடிப்படையிலிருந்து சொல்லித்தருவதுதானே (more…)

‘கவர்ச்சி பாம்’ ஷகிலாவாக உருமாறும் நடிகை அஞ்சலி!

சித்தி பாரதி தேவியுட ன் சண்டை போட்டுக் கொண்டு ஆந்திராவு க்கு ஓட்டம் பிடித்த அஞ்சலி, அதன்பிறகு தமிழ் நாட்டு பக்கம் எ ட்டியே பார்க்கவில் லை. சிங்கம்-2 படத்தி ல் ஒரு பாடலுக்கு சூர் யாவுடன் குத்தாட்டம் போடகூட அவுட்டோர் படப்பிடிப்பு என்பதால்தான் ஏற்றுக் கொ ண்டார். அந்த அள வுக்கு சென்னையை (more…)