Saturday, October 23அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

கால் நகங்களை முறையாக சுத்தம் செய்வது எப்படி?

ஒருவர் எவ்வளவு சுத்தமாக இருக்கிறார் என்பதை அவரு டைய தலை மற்றும் பாதம் எவ் வளவு சுத்தமாக இருக்கிறது என் பதைக் கொண்டு சுலபமாக சொ ல்லிவிடமுடியும். இந்த வகையி ல் பாதங்களிலுள்ள கால் நகங்க ளை முறையாக சுத்தம் செய்வது எப்படி என்பது பற்றித் தெரிந்து கொள்வோம்.

பல்வேறு விதமான காலணியு றைகளை இறுக்கமாகவும் மற் றும் பாதங்களுக்கிடையில் காற் று போய் வர போதிய இடை வெளி இல்லாதவாறும் அணிந் தால், அழுக்கான நகங்கள் கால்களை

அலங்கரிக்கும் அவலமானநிலை ஏற்படும். இருக்கிறோம். ஆனால் இந்த கால் நகங்களை சுத்தம் செய்வது மிகவும் எளிதானது.

* கால் நகங்களை சிறியதாக வை த்திருக்கவேண்டும். நீளமானகால் நகங்களை வைத்திருப்பது, எந்த காலத்திலும் அழகாக இரு ந்ததில்லை. நீளம் குறைந்த கால் நகங்கள் சுத்தமானதாக தெரிவது மட்டுமல்லாமல் மிகவும் அழகா கவும் தோற்றமளிக்கும். மற்றுமொரு முக்கியமான விஷயம் சிறிய நகங்களை சுத் தம் செய்வது மிகவும் எளிது.

* நகங்களை சுத்தம் செய்ய பிர ஷ்களை பயன்படுத்துங்கள். இ வை கையாளுவதற்கு எளிமை யானதாகவும், கால் நகங்களு க்கிடையில் உள்ள இறந்த தோ ல் பகுதிகளை சலனமற்று நீக்கி ட செய்து,கால் நகங்களை அழ காக தோற்றமளிக்கச் செய்கின் றன

* குளிக்கும் வேளைகளில் கால் நகங்களை சுத்தம் செய்ய மறந்துவிடக் கூடாது. குளி க்கும் போது உடல் அழுக்கி னை நீக்கவும், உடல் துர் நாற்றத்தை நீக்கவும் சோப் புகளை பயன் படுத்துவோ ம். அவற்றையே கால் நக ங்களை சுத்தம் செய்வதற் காக பயன்படுத்த ஏன் யோ சிக்க வேண்டும்? அவ்வாறு மென்மையான சோப்பி னை பயன்படுத்தும் போது, நகங்கள் மற்றும் அதைச் சுற்றியு ள்ள பகுதிகளை மட்டும் சுத்தம் செ ய்யாமல், பாதத்தின் முன் மற்றும் குதிகால் ப குதிகளையும் சுத்த ம் செய்ய மறக்கக் கூடாது.

* நக வெட்டிகளில் காணப்படும் நகங் களை சுத்தம் செய் யும் கருவிகளை பயன்படுத்துவதை உறுதி செய்யுங்கள். இது நகங்களை சுத்தம் செய்வதுடன் அந்த பகுதிகளில் உள்ள அழுக் குகளையும் நீக்கிவிடும்

– ஆனந்தராஜ்

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: