Tuesday, December 7அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

பெண்ணுறுப்பு இல்லாமல் உயிர் வாழும் அதிசய பெண் – பிறப்பில் அபூர்வம்

இங்கிலாந்தில் உள்ள ஒரு இளம்பெண் பிறவியிலேயே பெண்ணுறுப்பு இல்லாமல் பிறந்து வளர்ந்து வருவதை தற் போதுதான் மருத்துவர்கள் தற் செயலாககண்டுபிடித்துள்ளனர்.

இங்கிலாந்து நாட்டை சேர்ந்த 19 வயது இளம்பெண் Jacqui Beck என்பவர் சென்ற வாரம் முதுகுவலியால் அவதிப்படுவதாக ஒரு பிரபல

மருத்துவம னைக்கு வந்தார்.

அவரை பரிசோதனை செய்த மருத்துவர்க ள் அவர் பெண்ணு றுப்பே இல்லாமல் இது வரை வாழ்ந்து வந்துள்ளதை கண்டு பிடித் தனர். இந்த குறை இருப்பதை அவர் முன் பே அறிந்திருந்தாலும், அவர் இதுகுறித்து யாரிடமும் கூறாமல் இருந்துள் ளதும், தற்போது தெரியவந்துள்ளது.

சாதாரண பெண்களுக்கு இருக்கும் பெண் ணுறுப்பு எனப்படும் vagina, கர்ப்பப்பை மற் றும் cervix or vaginal opening. என ப்படும் உறுப்பு ஆகியவை இந்த பெண்ணுக்கு இல்லை.

இவரால் மற்ற பெண்களைப்போல செக்ஸ் உறவு வைத்து க்கொள்ளவோ அல்லது குழந் தை பெற்றுக்கொள்ளவோ முடி யாது. இதுபோன்ற குறைபாடுக ளுடன் பெண்கள் பிறப்ப தும் மிக அரிதினும்அரிது என இவரை பரி சோதித்த மருத் துவர்கள் கூறுகி ன்றனர். ஆனால் இவர் வெளித் தோற்றத் தில் பார்ப்பதற்கு மற்ற சாதாரண பெண்களை போலவே இருப்பார்.

இவருக்கு இருக்கும் குறைபாட்டை அவரே சொல்லாமல் யாரும் அறியமுடியாது.

இவருக்கு இருக்கும் இந்த குறை பாட்டை இதுவரை இவருடைய பெற்றோர்களும் ஏன் மறைத்தா ர்கள். இதற்கு மருத்துவ சிகிச்சை யை ஏன் மேற்கொள்ளவில்லை என்ற விபரங்கள் தெரியவில் லை என மருத்துவர்கள் தெரிவி த்தனர்.

இவருக்கு தகுந்த அறுவை சிகிச்சை செய்து செக்ஸ் உறவுக்கு தகுதி பெற செய்ய மருத்து வத்தில் வாய்ப்பு உள்ளது என்றும் இதுகுறித்து இவருடைய பெற்றோர்களுடன் கலந்து ஆ லோசித்து முடிவு எடுக்கப்படும் என மருத்து வர்கள் தெரி வித்தனர்…!

இது விதை2விருட்சம் இணையத்தின் பதிவு அல்ல‍!

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: