Wednesday, June 19அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

மல்லிகை மலர்ச்சூடும் மங்கையருக்கு மனஅழுத்தமும், அதிக உடல் சூடும் அண்டவே அண்டாது! – ஆச்சரியத் தகவல்

மன அழுத்தம், உடல்சூடு போன்ற பிரச்சினைகளால் பாதிக் கப்பட்ட பெண்கள், ஒன் றுமே செய்யவேண்டாம். உங்களுக்குப்பிடித்த அள விற்கு மல்லிகைப் பூவை வாங்கி தலையில் சூடு ங்கள் போதும்.மன அழு த்தமும் குறையும், உடல் சூடும் மாறும்.

மல்லிகைப் பூவை அந்த காலத்திலேயே பல்வேறு பிரச்சி னைகளுக்கு மருந்தாக பயன்படுத்தி வந்தனர். அதேப்போல,

பல்வேறு மருத்துவ குணம் கொ ண்ட மல்லிகைப் பூ எண் ணெய் மருந்தாக பயன்படுத்தப் பட்டுள்ள து.அதில் ஒரு சில அடிப்படை வி ஷயங்களை உங்களுக்குக் கூறு கிறோம்…

வெளியில் உணவை வாங்கி சா ப்பிடுபவர்களுக்கு வயிற்றில் பூச்சித் தொல்லைகள் அதிகமா க இருக்கும். வயிற்றில் பூச்சி இருந்தால் உடல் மெலியும், சருமத்தில் வெள்ளைத் திட்டு க்கள் காணப்படும். அப்படியா னவர்கள் 4 மல்லிகைப் பூவை தண் ணீரில் போட்டு கொதிக்க வைத்து அந்த நீரை அருந்தி வர வேண்டும். இவ்வாறு அருந்தி வர வயிற்றில் உள்ள கொக்கிக் புழு, நாடாப் புழு போன்றவை அழியும்.

இந்த அறிகுறிகள் இருப்பவர்கள் மட்டுமல்லாமல் பொதுவாக அடிக் கடி பூச்சி மருந்து சாப்பிடுபவர்கள் தவிர அனைவருமே இந்த மல்லி கைத் தண்ணீரை அருந்தலாம்.

இதேப்போல, மல்லிகைப் பூக்களை நிழலில் வைத்து உலர்த் தி அவை காகிதம் போல ஆனதும், அவற்றை பொடியாக அ ரைத்து பொடி செய்து வை த்துக்கொள்ளவும். இதனை தண்ணீரில் கலந்து குடித்து வர சிறுநீரக கற்கள் தானா கவே கரைந்து போகும். எந் த உயர்சிகிச்சையும்தேவை ப்படாது .நோய் எதிர்ப்பு சக்தி இல்லாதவர்கள் மல் லிகைப் பூக்கள் ஒன்றிரண் டை உண்டு வர நோய் எதி ர்ப்புச் சக் தி உயரும்.

இதுமட்டுமல்லாமல் அவ்வப்போது ஏற்படும் சில உடல் நலப்பிரச்சினை களுக்கும் மல்லிகை சிறந்த நிவார ணியாக உள்ளது. அதாவது, சிலருக்கு மல்லிகை வாசனை தலைவலியை ஏற்படுத்தும். ஆனால் தலைவலியை குணமாக்கும் குணம் மல்லி கைக்கு உள்ளது என்பது பல ருக்கும் தெரியா து. தலைவலி ஏற்படும் போது, சில மல்லிகைப் பூக்களை கையில் வைத் து கசக்கி அதனை தலையில் பத்திடு வது போல தேய்த்துவிட்டால் தலைவ லி காணாமல் போகும்.

மல்லிகைப் பூவில் இருந்து ஒரு வகை எண்ணெய் எடுக்கப்படுகிற து. இந்த எண்ணெய் பல்வேறு உட ல் உபாதைகளுக்கு அருமருந்தாக உள்ளது.எங்கேனும் அடிபட்டு அல்லது சுளுக் குப் பிடித்து வீக்கம் காணப்பட்டாலும், நாள்பட்ட வீக்க மாக இருந்தாலும், மல்லி கைப்பூ வை அரைத்துப்பூசினால் வீக்கம் குறையும்.

மன அழுத்தம், உடல் சூடு போன்ற பிரச்சினைகளால் பாதிக் கப்பட்ட பெண்கள், ஒன்றுமே செய்ய வேண்டாம்.. உங்களுக்குப் பிடித்த அள விற்கு மல்லிகைப் பூவை வாங்கி தலை யில் சூடுங்கள் போதும். மன அழுத்தமும் குறையும், உடல்சூடும் மாறும். இதுபோ ன்ற பல மகத்துவங்களைக் கொண்டுள் ளது மல்லிகை பூ.

குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்க முடி யாத நிலையில் இரு க்கும் தாய்மார்கள், மார்பில் கட்டியுள்ள பாலை வெளியேற் றவும், வலியை நீக்கவும் மல்லிகைப் பூ சிறந்த மருந்தாகும்.

மல்லிகைப் பூவை அரைத்து மார்பக த்தில் பற்றுபோட்டால் அந்த வலி கு றைந்து, பால் சுரப்பதும் படிப்படியாக நிற்கும்.

மல்லிகை மொட்டுகளை சாப்பிட்டு வந்தால் சிறுநீரகம் சம் பந்தப்படட கோளாறுகள், கண் நோய்கள், மஞ்சள் காமாலை மற்றும் சில பால்வினை நோய்களும் குணமாகும்.

தொண்டைப்புண் அற்றுப் போவதற்கு மல்லிகைப் பூக்களை அரைத்து, புண் உள்ள பகுதியில் இரவில் பூசி வரவே ண்டும். அதா வது, குடலில் புழுக்கள் தங்கியிருந் தால் அவை குடல் சுவர்களை அரித் து தின்று விடும்.

இதனால் குடல் புண்ணாகும். இதனால் செரிமானத் தன்மை குறையும். இந்த குட ற்புழுக்களை அழிப்பதற்கு மல்லிகை மல ர்களை நீரில்விட்டு கொதிக்க வைத்து வடிகட்டி அருந்தினால் குடல் புழுக்கள் நீங்கும்.

வயிற்றில் புண்கள் ஏற்படும். இந்த புண்களின் வேகம் வாய்ப் பகுதியில் தாக்கி வாய்ப்புண் உண்டாகும். இவை நீங்க மல் லிகைப் பூவை தண்ணீரில் கொதிக்க வைத்து அது பாதியான பின்பு வடிகட்டி அந்த நீரை காலை மாலை என இரு வேளை யும் அருந்தி வந்தால் வாய்ப்புண், வயிற்றுப்புண் நீங்கும். மல்லிகைப் பூவை நீரில் கொதிக்க வை த்து, அதனுடன் பனங்கற்கண்டுசே ர்த்து குடித்துவந்தால் கண்ணில் வளரும் சதை வளர்ச்சி குறைந்து, படிப்படியாக தெளிவான பார்வை  பெறலாம்.

– அஞ்சனா

Leave a Reply

%d bloggers like this: