Monday, June 14அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

குழந்தை, கருவில் இருக்கும்போது பெண்கள், ஆப்பிள் சாப்பிடலாமா?

கருவில் உள்ள குழந்தையை காக்கும் ஆப்பிள்: கர்ப்ப காலத் தில் பழங்கள், மீன், முட்டை, போன்ற ஆரோக்கியமான உணவுகளை சாப்பிட வேண் டும் என மருத்துவர்கள் பரி ந்துரைக்கின்றனர். அதிகமா ன கர்ப்பிணிபெண்கள் ஆ ரோக்கியமான உணவை உட்கொண்டால் எடை பிரச் சனை ஏற்படக்கூடும் என பயப்படுகின்றனர். ஆனால் நீங்கள் தினமும் உட்கொள்ளும் உணவில் ஆப்பிள் பழங்களை

எடுத்துக் கொள்ளலாம்.

தினமும் ஒரு ஆப்பிள் பழம் எடு த்து க்கொள்வதால் பளபளப்பான உடல்தோற் றத்தையும் ஆரோக்கி யமான உடல் நலனையும் தருவ தோடு மட்டுமல்லாமல் பல நன் மைகளையும் வழங்குகிறது. கர்ப் பிணி பெண்கள் தினமும் ஆப்பி ள் சாப்பிட்டு வந்தால் குழந்தை ஆ ரோக்கியமான உடல்நல ம் கொண்ட குழந்தையாக இரு க்கும். பொதுவாக ஆப்பிள் செரிமானத்தை அதிகமாக்கு ம் உணவுப் பொருள்தான். ஆ னால் அதில் உள்ள பெக்டின் என்னும் கார்போஹைட்ரேட், வாயுத்தொல்லையை உண் டாக்கும். எனவே கர்ப்பிணிக ள் இதனை அளவாக சாப்பிடு வது நல்லது.

ஒரு ஆப்பிள் பழத்தில் கர்ப்பிணிகள் பயன் பெறும் வகையில் எனர்ஜி, புரதம், கொழுப்பு, கார்போஹைட்ரேட், கால்சியம், பாஸ்பரஸ், நார், இரும்புசத்து, வை ட்டமின் A-B1-B2 மற்றும் சி போன்ற சத்துக்களை கொண்டுள்ளது. பொ துவாக கர்ப்ப காலத்தில் கர்ப்பிணி கள் ஆப்பிள் சாப்பிட்டால் இரத்தத் தில் காணப்படும் சர்க்கரையின் அளவை கட்டுபாட்டுக்குள் வைத்து க்கொள்ளும்.

அதாவது ஆப்பிள் பழத்தில் இயற் கையாகவே இனிப்பு பொருட்களை உள்ளடக்கியது.. அது இரத்த ஒட்டத் தில் நுழைந்து ரத்தத்தில் கலந்துள் ள சர்க்கரையின் அளவையும், இன்சூலினையும் கட்டு பாட்டு க்குள் வைத்துக்கொள்ள உதவு கிறது. மேலும் சுவாச நோயிலி ருந்து குழந்தையை காத்துக் கொள் ளும்.

ஆப்பிலில் கொண்டுள்ள பைத் தோகெமிக்கல்ஸ் நுரையீரல் மீ தான நேர்மறை எண்ணங்க ளை அழிக்கிறது-. ஆய்வு ஒன் று மேற்கொண்டபோது கர்ப்ப காலத்தில் அதிகம் ஆப்பிள் சா ப்பிட்ட கர்ப்பிணிபெண்களின் குழந்தைகள் 53% சுவாச பிரச் சனை மற்றும் ஆஸ்துமாவிலி ருந்து விடுபடுகின்றனர். ஆப்பி ள் சாப்பிட்டாத கர்ப்பிணி பெ ண்களின் குழந்தைகளுக்கு நோய் வர வாய்ப்பு அதிகமாக உள்ளது.

ஆப்பிள் பழத்தில் பெக்டின், பா லிபினால்கள் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. இது இரத் தத்தில் கலந்துள்ள கொழுப்புகளை தடுத்து ஆக்ஸிஜனேற் றம் அடைவதற்கான அடர்த்தி யுள்ள லிபோபுரோட்டீன் (LDL) கொண்டுள்ளது. தோல் நீக்கா மல் ஆப்பிள் சாப்பிடுவது மிக நல்லது. தோல் நீக்காத ஆப்பி ள் பழத்தில் 2 முதல் 6 மடங்கு ஆக்ஸிஜனேற்ற எதிர்பொருட் களை கொண்டுள்ளது. கருவி ல் இருக்கும்போது ஆப்பிள் சாப்பிடுவதால் ஐந்து ஆண்டு கள் வரையில் குழந்தைகளை ஆஸ்துமாவிலிருந்து பாதுகாக்கலாம்.

இது விதை2விருட்சம் இணையத்தின் பதிவு அல்ல!

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: