Thursday, March 4அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

சித்தர்களுக்கும் தமிழ் எழுத்துக்களுக்கும் உள்ள‍ சம்பந்ததம்!

உயிராகி மெய்யாகி ஆயுதமா தமிழ் மொழி யில் ஒரு நிமிட த்திற்கு 15 மூச்சு, ஒரு நாழிகை யில் 24 நிமிடங்கள், நாழிகை க்கு 360(15*24) மூச்சு எனச்சித்தர்களால் வகுக்கப்பட்டுள்ளது .(இதை வைத் தே வட்டத்துக்கு 360 பாகைகள் வைக்கப்பட்டது) ஒரு

மணி நேரத்துக்கு 900 மூச்சு, ஒரு நாளைக்கு 21,600 மூச்சுவீதம் ஓடு கிறது. இதற்கு ம்தமிழுக்கும் என்ன சம்மந்தம் என்று கேட் கின்றீர்களா? சம்பந்தம் இருக்கிறது. இந்த 21,600 மூச்சுக் களைக் குறிக்கவே தமிழில் 216(உயிர்மெய்) சார்பெழுத்துகள் உருவாக்கப்பட்டன. மூச்சை இப்படி 21,600 வீதம் செலவு செய்தால் ஒரு மனிதன் 120 ஆண்டுகள் வரை உயிருடன் இ ருக்கலாம். மூச்சின் விகி தம் கூடினால் ஆயுள் குறையும். மூச்சாற்ற லை அதிகம் விரயம் செ ய்யாமல் பேசும் ஒரே மொழி உலகத்திலேயே தமிழ் மொழி மட்டுமே! 1 நிமிடத்திற்கு 15 மூச்சு ம்,1 மணிநேரத்திற்கு 900 மூச்சும் 1 நாளிற்கு 21,600 மூச்சும் ஓடுகின்றது. உயிர் மெய் யெழுத்துக்கள் 216 என்பது இந்த 21,600  மூச்சுக்களையே குறிக்கும்.  

ஒருமனிதன் தன்வாழ்நாளில் தின மும் 21,600 மூச்சுக்கு மிகாமல் உபயோகம் செய்தால் அவனுடை ய ஆயுள் 120 ஆண்டுகளாகும். ஆ னால் உட்கார்ந்திருக்கும்போது 12 மூச்சும், நடக்கும்போது 18 மூச்சு ம், ஒடும்போது 25 மூச்சும், தூங் கும்போது 32 மூச்சும, உடலுறவி ன்போதும், கோபம் முதலான உண ர்ச்சிகளில் சிக்கும் போது 64 மூச்சும் 1 நிமிடத்தில் ஓடுகின்றன. இந்த மூச்சி னுடைய அளவு எவ்வளவு மிகுதி யாகி ஆயுள் குறைகிறது.

– பொது அறிவு, முகநூல்

Leave a Reply

%d bloggers like this: