Friday, December 2அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

பார் போற்றும் பாரத மங்கையரின் அழகு இரகசியங்கள் இதோ . . . !

இந்திய பெண்கள் மிகவும் அழகானவ ர்கள். இதை யார் தான் மறுக்க முடியு ம்? பொதுவாக பெண்கள் அழகாவும் ஆரோக்கியமாகவும் தங்களை வைத் துக் கொள்ள வேண்டும் என்று விரும் புவார்கள்.உலகில் எந்த இடத்தில் இரு ந்தாலும் பெண்கள் அவர்களை அழகு படுத்தி அதில் மகிழ்ச்சி காண்பார்கள். இந்திய பெண்களை கருத்தில் கொள் ளும்போது கலாச்சாரம் கலந்த, மிகவு ம் பவ்யமான குணமும், நீளமான கூந் தல் கொண்டும் மற்றும் மென்மையா ன சருமத்தை கொண்டவர்களாகவும் விளங்குவார்கள். அவர்கள் எப்படி இத்தகைய அழகை பெற் று மேம்படுத்துகின்றார்கள் என்று தெரியுமா? இப்போது

தெரிந்து கொள்ளுங்கள்.

1. நெல்லிக்காய் எண்ணெ ய்

நெல்லிக்காயில் பெருமள வு வைட்டமின் சி உள்ளது. இந்த வைட்டமினால் நீள மான அடர்ந்த கூந்தலை பெற முடியும். இதை கொண்டு பொடுகு மற்றும் இதர முடி ச ம்மந்த பிரச்சனைகளை நீக்க முடியும். இந்த வகை எண்ணெ யை வாங்கி பயன்படுத்தும்போது தலைமுடிகளில் சிறந்த மாற்றங்களை காண முடியும்.

2. கடலை மாவு

முகத்தில் உள்ள இறந்த திசுக்களை உரி த்து எடுக்க இந்திய பெண்கள் பயன்ப டுத்தும் மிகப் பிரபலமான பொருளாகு ம். இதை பல நடிகைகளும் பயன்படுத்தி வருகின்றனர். இந்த ஸ்கிரப் முடியில் உள்ள எண்ணெயை எடுக்கவும் உபயோ கப்படுகின்றது. இதை பால் அல்லது கிரீம் ஆகியவற்றில் கலந்து சோப்போ ல் பயன்படுத்தலாம். இந்த பால் மற்றும் கிரீம் சருமத்தை ஈர ப்பதமூட்டி மென்மையாக்குகின்றது. இதில் தேன் மற்றும் பால் ஆகியவற்றை கலந்து ஃபேஸ் பேக்காகவும் பயன்படுத் தலாம்.

3. மஞ்சள்

இந்திய மசாலாக்களில் மிகச் சிறந்த மசாலா வாசனைப் பொருள் மஞ்சள். இது பல ஆண்டுகாலமாக மக்கள் பயன் படுத்தி வரும் கிருமி நாசினிகளில் ஒன் றாகும். சரும படை, தேமல், தொற்று ம ற்றும் எரிச்சல் ஆகியவற்றை குணப்படுத்த மஞ்சளை பயன்ப டுத்துவார்கள். சருமத்தில் ஏற்பட்ட கருமை யை நீக்குவதற் கும் இதை பயன்படுத்துகின்றனர். அது ம ட்டுமில்லாமல் முகத்தில் வளரும் முடி யை நீக்குவதற்கும் மஞ்சளை தினசரி பயன்படுத்தலாம்.

4. குங்குமப்பூ

இந்திய மசாலா வகைகளில் குங்குமப் பூவும் ஒன்றாகும். இது காஷ்மீரில் அதிக ளவு விளைகிறது. இதை வறண்ட சரும ம் மற்றும் இதர சரும பிரச்சனைகளுக்கு பயன்படுத்தலாம். அது மட்டுமில்லாமல் சருமநிறத்தை மேம்படுத்தி நல்ல வெளிர் நிறத்திற்கு தோ லை கொண்டு வரவும் உதவுகின்றது.

5. ரோஸ் வாட்டர்

புதிதாக மலர்ந்த ரோஜா இதழ்களை கொண்டு உருவாக்கப் பட்ட ரோஸ் தண்ணீரை கரு வளைய ங்களை போக்கவும், அமைதிப்படுத்தவும் மற்றும் டோனராக வும் பயன்படுத்தலாம். இதை பல பெ ண்கள் அழுக்கு மற்றும் எண்ணெய் பசையை முகத்திலிருந்து நீக்க பயன் படுத்துகி றார்கள்.

6. சந்தனம்

இந்திய கலாசாரத்தில் கடவுளின் சன்னிதானத்தில் அதிகம் பயன்படுத் தப்படும் பொருள் சந்தனம். இவை அழகு சேர்ப்பது மட்டுமல்லாமல், மருத்துவ மருத்துவ குணங்கள் கொ ண்ட தாகவும் உள்ளன. சந்தன பசை மற்றும் சந்தன எண்ணெய் ஆகிய வை இந்திய பெண்களால் பெரிதும் பயன்படுத்தப்படுகின்ற து. அது சருமப் பராமரிப்பு, எரிச்சல், படை மற்றும் பிளாக் ஹெட்ஸ்களையும் நீக்க உதவுகின்றது.

7. சீகைக்காய்

இதை முடியின் பழம் என்றும் ஆயர் வேத த்தில் கூறுவார்கள். இவை தலையில் உள்ள பொடுகை நீக்குவதிலும் தளர்ந்த வேர்களை வலுவூட்டவும் இது வல்லமை பெற்றது.

8. தயிர்

இது உண்ணும் பொருள் மட்டுமி ல்லாமல் இதில் உள்ள அழகு ரகசியங்கள் ஏராளம். இதை பல ஃபேஸ் மாஸ்க் தயாரிப்பதில் பய ன்படுத்தினால் முகம் பொலிவுறும். தயிர் வெளிப்புற பயனை காட்டிலும் தினசரி சாப்பிட்டால் வயிறு சம்மந்த பிரச்சனைகளுக்கு நல்ல தீர்வாக அமையும்.

9. உதடு பராமரிப்பு

அழகிய உதடுகளை கொண்ட இந்திய பெ ண்கள் முக்கிய நா ட்களில் மட்டும் லிப் ஸ்டிக் போட்டுக் கொள்வார்கள்.

10. பொட்டு

எந்தஒரு இந்திய அழ கு கலையும் பொட்டு இல்லாமல் முடி ந்து விடாது. இதுஒரு ஒளி ரும் சிவப்புநிற வட்டம் . அதை நெற்றியின் நடுவில் வைப்பார்கள். இதை நாம் பல வடிவ ங்களில் மற்றும் பல வண்ணங்களில் வாங் க முடியும். இது நாம்செய்யும் அழகிற்கு ஒரு புள்ளி வைப்ப தை போல் அமையும்.

இது விதை2விருட்சம் இணையத்தின் பதிவு அல்ல!

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: