அரவாண்டியம்மன் கோவில் என்ற கோவில், திருச்சி மாவட் டத்தில் உள்ள முசிறி அருகே உள்ள ‘மங்கலம் என்ற கிரா மத்தில் இருக்கிறது. இந்த கோயிலில்
இருக்கும் புத்தர் சிலை மீசையுடன் காணப்படுகிற து. இதுமாதிரியான புத்தர் சி லை இருப்பது உலகில் வே றெங்கும் கிடையாது. அது வும் சிறு மீசையுடன் கூடிய தியானக் கோலத்தில் அமர்ந்திருக்கும் புத்தர் சிலையை ஏரா ளமான சுற்றுலா பயணிகள் கண்டு செல்கின்றனர். இருப்பி னும் உள்ளூர் மக்கள் இப்புத்தர் சிலையை ‘செட்டியார் சாமி என்ற பெயரில் அழைத்து வழிபடுகிறார்கள் என்பது குறிப் பிடத்தக்கது.