Saturday, October 23அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

சுயதொழில் – நாட்டுக்கோழி & கின்னிக்கோழி வளர்ப்பு முறை

நாட்டுக்கோழி வளர்க்கும் பழக்கமானது நமது கிராமப்புற மக்களால் தொன்று தொ ட்டு மேற்கொள்ளப்பட்டுவரும் ஒரு சிறந்த தொழிலாகும். நாட்டுக்கோழி வளர்ப்பு முறை ஒரு பொழுது போக்காக மட்டுமில் லாமல், கிராமப்புற மக்களின் அவசர பண தேவையை பூர்த்தி செய்யவும் பயன்படுகி றது.

நல்ல ஆரோக்கியமான கோழிகள் மற்றும் சேவல்கள் மிடுக்காகவும் தன்னைச் சுற்றி நடக்கும் காரியங் களில் கவனமு ள்ளவையாகவும் இருக்கும் வேகமான

நடை, வேகமான ஓட்டம், தேவை க்கேற்ப சில மீட்டர்கள் உயரம் பற த்தல், சில நேரங்களில் கொக்கரித் தல், கூவுதலுமாக இருக்க வேண் டும். கால்கள் மஞ்சள் கலந்த பழுப் பு நிறத்துடன் இருக்க வேண்டு ம்.

கொட்டில் கலந்த மேய்ச்சல் மு றையில் வளர்க்கும் போது ஒரு சென்ட் பரப்பளவில் 500 கோ ழிகள் வளர்க்கலாம். கோ ழிகள் புழு , பூச்சி , தானியங்கள் , இலை, தழைகளை உண்டு வாழும்.மேய்ஞ்சு, திரிஞ்சு இரை யெடுக்குற கோழிகளு க்குத் தான் நோய் வராது. கிராமப்புற விவசாயிகள் விவசாய நிலம் மற்றும் வீட் டை ஒட்டியே ஷெட் அமைத் து பண்ணை முறையில் நாட் டுக்கோழி வளர்க்க லாம்.

தினசரி காலை 2 மணி நேரம், மாலை 2 மணி நேரம் பராம ரிப்புக்கு செலவிட்டால் போதும். கோழிகள் தீவனம் இல்லா மல் பல நாட்களுக்கு உயிர்வாழும். ஆனா ல் தண்ணீர் இல்லாமல் அவற்றா ல் உயிர்வாழ முடியாது. கோழிக ளைப் பொறுத்தமட்டில் தண்ணீர் இன்றியமையாப் பொருளாகும்.

கோடை காலங்களில் சுற்றுப்புற வெப்பத்தை குறைப்பதில் தண்ணீ ர் பெரும்பங்காற்றுகிறது. புறக்கடையில் வளர்க்கப்படும் நா ட்டுக் கோழிகளுக்கு புரத சத்து மிக க் குறைவாகவே கிடைக்கிறது. இதனை ஈடுசெய்வதற்கு புரதச்சத் து நிறைந்த பானைக் கரையானு ம், அசோலாவும் கொடுத்து வளர் க்கும் பொழுது தீவன செலவு வெ குவாக குறைய வாய்ப்புள்ளது.

சிறு வெங்காயம் மற்றும் கீரைகளை நறுக்கி நாட்டுக் கோழி களுக்கு உணவாக கொடுக் கலாம்… பாம்புகள் நடமாட் டம் இருந்தால் பண்ணை முறை என்றால் பண்ணை யை சுற்றி ஒரு அடி உயரம் மீன் வலைகளை கட்டலா ம்.. பண்ணையை சுற்றி சிறியாநங்கை வளர்க்கலா ம்..

மேலும் கோழி வளர்க்கும் இ டத்தில் வான்கோழி மற்றும் கின்னிக்கோழி ஒன்று அல்ல து இரண்டையும் வளர்க்கலா ம்.. கோழி வகைகளில் வான் கோழியும், கின்னிக்கோழியு ம் மட்டும் சற்று வித்தியாசமா னவை..பொதுவாக கின்னிக் கோழியை வளர்ப்பதற்கு தனி த்திறமையே வேண்டும் என்பார்கள். ஏனெனில் கின்னிக்கோ ழிகளின் முழுநேர வேலையே இ ரையை அரைத்துக் கொண்டு இரு ப்பது தான் ஆனால் அதே நேரத்தி ல் கின்னிக்கோழிகள் வளர்க்கப்ப டும் இடத்தில் காட்டுப்பகுதியாக இ ருந்தாலும் மனிதர்கள் தைரியமாக நட மாட முடியும் மற்றும் வாழவும் முடியும்.

ஒருவகையில் சொல்லப் போனா ல் நாயின் செய்கைகளில் ஒரு சில குணங்கள் கின்னிக்கோழிகளிடம் உண்டு .. இவற்றில் முக்கி யமான ஒன்று கின்னிக்கோழிகள் வளரும் வீட்டிற்கு அருகில் விஷம் கொண்ட பாம்புகள் உள்பட விஷ ஜந்துகள் எது வ ந்தாலும் எளிதில் அடையாளம் கண்டுகொண்டு எஜமா னர்களுக்கு எச்சரிக்கை மணியாக கத் திக்கொண்டே இருக்கும். இதுமட்டு மின்றி வீட்டில் பழ கிய நபர்களை தவிர வேறுயா ராவது புதிய மனிதர்கள் வந் தாலும்கூட கின்னிக் கோழிகள் தங்கள து கடமையை செய் ய தவறுவ தில்லை …இது எழுப்பும் வித்தி யாசமான சத்தத் தால் ஒரு விதமான அலைகள் உருவாகி ன்றன.. இதனால் அந் தபக்கம் பாம்புகள் வருவதில்லை .. முய ற்சி செய்து பார்க்கவும்…நன்றி.. வாழ்த் துக்கள்…..

-தினேஷ்

2 Comments

  • vijaya prakash

    வணக்கம் தோழர்களே எனக்கு நாட்டுக்கோழி மற்றும் கிர்னி கோழி வளர்க்கும் ஆர்வம் உள்ளது மேலும் இது தொடர்பான ஆர்வளர்களிடம் பேச எனக்கு விருப்பம் எனக்கு நாட்டுக்கோழி ஆர்வளர்களின் தொடர்பு வேண்டும் நன்றி (80 565 00 734)

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: