3 ரூபாய் உறுப்பினர் அட்டையை புதுப்பிக்காததால் திமுகா வில் இருந்து நான் நீக்கப்பட்டேன்! என்று லட்சிய
திமுக வின் தலைவர் விஜய டி.ஆர். பத்திரிகையாளர்கள் முன் ஆவேச மாக குறிப்பிட்டார். அவரது முழு பேட்டி அடங்கிய வீடியோவினை நக்கீரன் தனது வலைக்காட்சியில் வெளியிட்டுள்ளது. அந்த வீடியோ இதோ . . .