Saturday, October 23அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

ப‌ரபரப்பை ஏற்படுத்தி வரும் ஜோதிட குரங்கு – நேரடி காட்சி – வீடியோ

ஜோதிடத்தை நம்புவதிலும் உலகின் பெரும்பாலானோர் ஆர் வம் காட்டி வருகின்றனர். ஜோதிடம் சொல்லும் முறை பல வழிகளில் இருந்தா லும், தற்போது பர பரப்பை ஏற்படுத்தி யிருக்கிறது ஒரு குரங்கு. அதாவது, அமெரிக்க பேஸ் பால் போட்டியில் சீஹாக்ஸ் அணி தான்வெற்றிபெறு ம் என்ற குரங்கின் கணிப்பு பலித்துள்ளது.

அமெரிக்காவில் ஆண்டு தோறும் கால்பந்து விளையாட்டு அமைப்பின் சார்பில்

பேஸ்பால் போட்டிகள் நடைபெறுவ து வழக்கம். போட்டியில் வெற்றி பெறும் அணி குறித் து அமெரிக்கச் சரணாலயத்தில் வசித்துவரும் மனி த குரங்கு ஒன்றின் கணிப்பு எழாவ து முறையாக இம்முறையும் பலித் துள்ளது. அமெரிக்காவின் சால்ட் லேக் சிட்டி பகுதியி ல் உள்ள ஹாகி ள் என்ற வனவிலங்கு சரணாலயத் தில் உள்ள ஈலி என்ற வாலில்லா குரங்கிற்கு தற்போது 13 வயதாகிற து. முதன்முறையாக கடந்த 2006ம் ஆண்டு அமெரிக்காவில் நடைபெற் ற பேஸ்பால் போட்டியில் யார் சாம்பியன் பட்டத்தை வெல் வார்கள் என்பது குறித்து ஈலியி டம் கணிப்பு கேட்கப்பட்டது. ஈலி கணித்த அணியே வெற்றி யைத் தட்டிச் சென்றது. அது தொடங்கி தற்போது வரை ஈலியி ன் கணிப்பு ஏழு முறை வெற்றி பெற்றுள்ளதாம்.

குரங்கின் கணிப்பு எப்படி நடை பெறுகிறது என சரணாலயத் தை சேர்ந்த எரிக்கா ஹேன்சன் தெரி விக்கையில், பேப்பரில் தயாரித்த ஹெல்மெட்டுகள் வரிசையாக வைக்கப்பட்டு இருந்த இடத்தி ற்கு ஈலி கொண்டு செல்லப்பட்டது. அங்கு சியாட்டில் சீஹா க்ஸ் என்ற பேஸ்பால் அணியின் சின்னம் கொண்ட பேப்பர் ஹெல்மெட்டும் இருந்தது. அதனை எவ்வித தயக்கமும் இல் லாமல் ஓடிசென்று கையில் எடுத்தது ஈலி. போ ட்டியில் சீ ஹாக்ஸ் அணி வெற்றிபெற்று ஈலியின் கணிப்பை சரியென் று உறுதிப்படுத்தியது. இதே போன்று கடந்த வருடம் ரேவன் ஸ் அணியின் சின்னம் கொண்ட பேப்பர் கோல் கம்பம் ஒன் றை ஈலி எடுத்தது. குரங்கின் கணிப்புத் திறமையை காண காணொளியை பாருங்கள்.

மூ(ம)டத் தனத்திற்கு ஒரு அளவே கிடையாதா? 

One Comment

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: