Thursday, January 21அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

வேலைக்குச் செல்லும் பெண்களே!

இன்றைய சூழலில் ஆணும் பெண்ணு ம் சேர்ந்து வேலை செய்வது என்பது தவிர்க்க இயலாதது. இப்படிப்பட்ட சூழலில் சக ஆண்களிடம் இருந்து பிரச்சினைகள் வராமல் இருக்க வேண்டுமெனில் அவர்களிடம் நாம் எப்படி நடந்து கொள்ள வேண்டும்?பழக்கத்தின் எல்லை எதுவரை இரு க்கலாம்? இதோ சில பயனுள்ள ஆலோசனைகள்! 

* நம் உடைகள் எதிரிலிருப்பவரின் உணர்வுகளைத் தூண்டாமல் இருப்பது நல்லது. அதனால் தா ன் ஆள் பாதி ஆடை பாதி என்றார்கள். மாடர்ன் ஆக உடுத்தி னாலும்கூட,

நேர்த்தியாக உடுத்துங்கள்.

* முக்கியமாக உடன் வேலை பார்க்கும் ஆண்களிடம் நம் முடைய சொந்த விஷயங்க ளை பங்கு போடாதீர்கள். அங்கே தான் ஆரம்பிக்கிறது பல பிரச்சினைகள்.

* சொந்த குடும்ப விஷயங்க ளுக்கு உடன் வேலைபார்க் கும் ஆண்களிடம் ஐடியாக்களைக் கேட்காதீர்கள். இதனால் அவர்கள் உங்கள் மேல் அதிக அட்வான்டேஜ் எடுக்க முன் வருவார்கள்!

* உடன் வேலை செய்தாலும் பர்சனல் செல்நம்பர்களை யாருக்கும் தராதீர்கள். நம்பி க்கைக்குரிய நபர்களைதவிர.

* சில நேரங்களில் உயர் அதி காரிகளே தொல்லைகள் தருவார்கள். எடுத்தேன் கவிழ்த்தே ன் என்று ஹாண்டில் செய்யாமல், பிரச்சினைகள் தீரும் வ கையில் மிக ஜாக்கிரதையா கக் கையாளுங்கள். உயரதிகாரிக ளுக்கு ஒத்துழைக்கவில்லை என்றால் அவர்களின் பழிவாங் கும் படலம் உங்கள் வேலைக ளில் குறை கண்டுபிடிப்பதில் ஆ ரம்பிக்கும். அதனால் முடிந்த வரை வேலைகளில் தவறு செய்யாதீர்கள்.

* ஆண் நண்பர்களிடம் கை குலுக்குவது தவற ல்ல. அதற்காக எல்லாவற்றுக்கும் கைகொடுப் பது, தொட்டுப்பேசுவது கூடாது. இதனால் அவ ர்கள் உங்கள்மேல் வேறு எண்ணம் வர கார ணமாக அமையும்.

இது விதை2விருட்சம் இணையத்தின் பதிவு அல்ல‍!

One Comment

Leave a Reply