Thursday, March 4அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

அதிரடி அடங்கிய சாகசம் – அரங்கத்தையே அதிரவைத்த பெண் – நேரடி காட்சி – வீபரீத வீடியோ

பலருக்கு திறமைகள் இருக்கும். ஆனால் ஒரு சிலருக்குத் தான் அபரீத திறமை இரு க்கும். அந்த வகையில் உக் ரேனில் பெண் ணொருவர் செய்யும் சாகசம் பார்ப்பவ ர்களை நெஞ்சங்களை பதற வைக்கிறது. Anastasia Sokolova என்ற பெண் pole dance என்னும் கலைத் துவத்தின்கீழ் தனது அபரீத திறமையை வெளிப்படுத்து கிறார். உயிராபத்துள்ள இந்த விளையாட்டை, அவர் சர்வ சாதாரணமாக கையாளும்விதம் அபாரம். அதிரடி அடங்கிய

சாகசத்தால் அரங்கமே அதிர்ந்துள்ளது. அதிரடியை காண காணொளியை பாருங்கள்.

– பரிஸ்தமிழ்

Leave a Reply

%d bloggers like this: