Sunday, February 28அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

குழந்தை வரம் வேண்டும் தம்பதிகள் உண்ணவேண்டிய உன்னத உணவுகள்!

அம்மா அப்பாஆவது மிக‌வும் மகிழ்வைத்தரக்கூடியது. கருவு றுதல் சக்தியை தரவல்ல சிலஊட்டசக்திதரும் உ ணவுகள் உட்கொள்வதா ல்  கருவுறுதலுக்கு வாய் ப்பு அதிகமாகின்றது . கொழுப்பு சத்துகள் அடங் கிய உணவு பொருகளை குறைக்க வேண்டும் அதே நேரத்தில் தேவையான உ ணவு பொருட்களையும் சேர்த்துக் கொள்ள வேண்டும் . ஆல் கஹால் (மது)சிகரெட், கபைன் கலந்த பானங்களையும்

நீக்கிவிடவேண்டும். உணவுப் பழக்கவழக்கங் கள் மற்றும் சில நல்ல பழக்க வழக்கங்கள் கரு வுறுதல் சக்தியை தரும் . இது இருபாலரும் கடை பிடிக்க வேண்டும். சரியா ன உணவுகள் சாப்பிடா மல் இருப்பதால், உடலுக் கு போதிய சத்துக்கள் கிடைக்காமல் போவதாலும், இந்த பிர ச்சினை ஏற்படும். சிலருக்கு பாலுண ர்ச்சியைத் தூண்டும் ஹார்மோன்கள் சரியாக இரு க்காது. அதனால் அவர்களா ல் உறவில் சரியாக ஈடுபட முடியாது.

1 . பூண்டு

எப்போதும் பல்வேறு சுகாதார நன்மைகள் தரக் கூடியது. பூண்டு உடலில் இரத்த ஓட்டம் மேம்படுத்தி பாலுணர்ச்சி வர உதவும். வெறும் வயிற்றில் பூ ண்டு தினமும் உண்பது இரத்த அழுத்தம்வராமல் தடுத்துமற்று ம் கொழுப்பை குறைக்கிறது. அதனால் கருவுறாமை நிலை யை போராட உதவும். இந்த உணவு ஆண் மற்றும் பெண்க ளுக்கு மிகவும் சிறந்தது. ஏனெனில் இதில் வைட்டமின் பி6 இருப்பதால், இது இருபாலரும் இ னப்பெருக்கத்தில் ஈடுபடுவத ற்கான உணர்வை அதிகரித்து, கருவுறுதலுக்கு வழிவகு க்கும்.

2 . மீன்

மீன் உடல் வளத்தை மேம்படுத்த உதவும் .விந்து தரத்தை மீனில் காணப்படும் கொழுப்பு அமி லங்கள் மூலம் மேம்படுத்தலாம்.

3 . புதிய பழங்கள்

புதிய பழங்களில் விந்து மற் றும் சூல்வித்துக்கள் சாத்திய ங்கள் பல பழங்களில் அதிக அளவில் காணப்படுகிறது, இது வைட்டமின் சி உதவியு டன் மேம்படுத்தப்பட முடியு ம். ஆரஞ்சு, சாத்துக்குடி , எலுமிச்சை மற்றும் மாம்பழம் போ ன்ற பழங்கள் நமது உடலில் உள்ள வளத்தை அதிகரித்து மிக வும் ஆதரவாக உள்ளன. இந்த பழங்கள் நன்றாக வளத்தை வ ழங்குகிறது. இவைகளில் ஆண் டியாக்ஸிடண்ட்கள் அதிகளவில் உள்ளது.

மாதுளை இந்த சுவையான சிவ ப்புநிற பழத்தை சாப்பிட்டால், ஆண்களின் விந்தணு அதிகரிப்பதோடு, அதன் சக்தியு ம் அதி கமாக இருக்கும். வாழைப் பழத்தி ல் விந்தணுவின் அளவையும், சக் தியையும் அதிகரிக்கும் வைட்டமி ன் பி1, வைட்ட மின் ஏ, வைட்டமி ன் சி மற்றும் புரோட்டீன்கள் உள் ளன. அதுமட்டுமின்றி, இதில் ப் ரோமெலைன் என்னும் நொதிப் பொருள் இருப்பதால், அவை உட லில் உள்ள உறவில் ஈடு படுவதற்கான உணர்ச்சியை அதிகரி க்கும். வைட்டமின் சி அதிகம் உள்ள உணவுகளை சாப்பிடுவ தாலும், ஆண்கள் தங்களது வி ந்தணுவின் அளவை அதிகரிக் கலாம். அதற்கு வைட்டமின் சி நிறைந்துள்ள உணவுகளான சிட்ரஸ் பழங்கள் சரியானதாக இருக்கும். ஸ்ட்ராபெர்ரியில் கருவுறுதலை அதிகரிக்கும் வைட்டமின் பி மற்றும் போலிக் ஆசிட் அதிகம் உள்ளது. மேலும் இதை ஆண்கள் அதிகம் சா ப்பிட்டால், விந்தணுவின் எண் ணிக்கையும் அதிகரிக்கும்.

வாழைப்பழத்தை சாப்பிட்டால், இரும்பு சக்தி மட்டும் கிடைப்பதி ல்லை. அவை பாலுணர்வை அ திகரிக்கும் ஹார்மோன்களையு ம் தூண்டும். மேலும் இதில் உள் ள வைட்டமின் பி காம்ப்ளக்ஸ்,பாலியல் உறுப்புகளை நன்கு ஆரோக்கியமானதாகவும் வைக்கும்.அத்திப்பழத்திலும் பாலு ணர்ச்சியை அதிகரிக்கும் பொருள் அதிகமாக உள்ள து. எனவே இதனை பெண்க ள் அதிகம் சாப்பிட்டால், உடல் ஆரோக்கியமாக இருப்பதோடு, கருவுறுதலி ன் அளவையும் அதிகரிக்கு ம் தக்காளி சூப் குடிப்பது ஆண்களின் விந்தணுக்களின் வீரி யத் தன்மையை அதிகரிக்கும் என ஆராய்ச்சியாளர்கள் தெரி வித்திருக்கின்றனர்.தக்காளியில் இ ருக்கும் லைக்கோப்பின் எனும் பொ ருள் தான் தக்காளிக்கு அடர் சிவப்பு நிறத்தைத் தருகிறது. அந்த மூலக் கூறு தான் ஆண்களின் விந்தணு வீரியத்திற்கு காரணமாய் இருக்கி றது என்பது போர்ட்ஸ் மௌத் பல் கலைக்கழக ஆராய்ச்சியின் முடிவு.

4 . பாதாம் பருப்பு ,ஆல் மண்டு

பாதாம் பருப்பு ,ஆல்ம ண்டு, முந்திரி மற்றும் அக்ரூட் பருப்புகள் கருக் கள் பாதுகாப்புக்கு உதவு கிறது மற்றும் கருச்சிதை வையும் தடுக்கிறது. இவைகளில் வைட்டமின் E நிரப்பப்ப ட்டுள்ளன.
முந்திரியில் இதில் அதிகமாக இருக்கும் ஜிங்க் சத்து, கருவு றுதல் தன்மையை அதிகரிக் கும்.
.
5 . முட்டைகள்

முட்டை வளர்ந்து வரும் கரு க்கள் செல் வளர்ச்சி மற்றும் செல் பிரிவின் வளர்ச்சிக்கு உதவுகிறது இதில் புரதம் நிறைய உள்ளன . பிறப்பு குறைபாடுகள் ஃபோலேட் உத வியுடன் குறைக்க முடியும். முட்டை உள்ளே ஃபோலிக் அமி லம் குழந்தை மூளை வளர்ச் சிக்கு காரணியாக இருக்கிறது .

6 . முழு பாலாடை

கிரீம் நிரப்பப்பட்ட முழு கிரீம் பால் மற்றும் பால் பொருட்கள் பச்சை வெங்காயம் , கருப்பட் டி ,உளுந்து , வெள்ளை பூண்டு கருவுறுதல் மற்றும் கரு உற் பத்தியை அதிகரிக்கும் என்று கருதப்படுகிறது.

… கேளுநீ கெர்ப்பந்தான் வாழ்வதற்கு
கெடியான நன்னாங்கள்ளி வேரு
ஆளவேயரைத்துப் புன்னைக்காய் போலே
ஆவின்வெண்ணெய் பாக்களவு கலந்து
நீளநீகுளித்த முதல் மூன்றுநாளும்
நினைவாகத் தானருந்த கெர்ப்பமுண்டாம்
கோளறவே பத்தியந்தான் புளிபுகையும்
கொள்ளாம லாவின்பால் சோறுமுண்ணே.

– அகத்தியர்.

இது விதை2விருட்சம் இணையத்தின் பதிவு அல்ல‍!

Leave a Reply

%d bloggers like this: