Thursday, June 17அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

இரு சக்க‍ர வாகனம் ஓட்டுவோர் கவ‌னத்திற்கு . . .

இருசக்க‍ர வாகனம் ஓட்டுவோர் கவ‌னத்திற்கு . . .

1) பைக்கில் ஏறும் முன்பு மன தளவில் சில நொடிகள் தயார் செய்து கொண்டு உக்காரவும் ..

2) மறக்காமல் ஹெல்மெட் அணியவும்.

3) இறுக்கமான ஜீன்ஸ் அணிய

வேணாம் நண்பர்களே !!

4) சைடு மிரர் எப்பவும் வண்டியில் இருக்க வேண்டும் .. ஸ்டைல் பண் றேன்னு எடுத்துடாதீங்க .. பின்னா டி வரும் வண்டிகள் கூட உங்கள் மீது மோதலாம் … எனவே உங்கள் கவனம் பின்னாடி என்ன நடக்குது ன்னு அப்பப்போ இருக்கணும் ..

5) வண்டி ஸ்டார்ட் செய்தவுடன் சைடு ஸ்டான்ட் எடுத்தா ச்சா ன்னு பாருங்க ..

6) ரொம்ப வேகம் வேண் டாம் .. அதுவும் ட்ராபிக் நிறைந்த பகுதி எனில் 30 கி.மீக்கு மேல வேணாம் .. அப்புறம் உங்களை பேலன் ஸ் பண்ணிக்க முடியாது … கீழே விழ நிறைய வாய்ப்பு இருக்கு ..

7) எதற்கெடுத்தாலும் முந்தி செல்வது , அடிக்கடி கட் பண்ணி ஓட்டுறது, வளைவில் ரொம்ப சாய்ந்து கொண் டு வளைப்பது இதெல்லா ம் வேண்டாமே !

செல்போன் பேசிக் கொ ண்டு ஓட்டுவது , ஹெல் மெட்க்குள் வைத்து பேசு வது, ஹெட் போ னில் பே சுவது, பாட்டுக் கேட் டுக் கொண்டே பேசுவது தயவு செய்து தவிருங்கள் ..

9) சிக்னலில் ரொம்ப அவசரம் காட்டவேணாம் .. ரெட்சிக்னல் விழப் போகிறது என தெரிந்தா ல், உங்கள் வலது கையை உட னே உயர்த்தி பின்னாடி வரும் வண்டிகளுக்கு சிக்னல் காட்டவு ம் .. இல்லாவிட்டால் உங்களை அறியாமல் பின்னா டி வேகமாய் வந்து உங்களை மொத வாய்ப்புகள் மிக அதிகம் …

10 ) தயவு செய்து குடித்து விட்டு வண்டி ஓட்டாதீங்க … குடி பழக்கம் கொண்ட வர் நண்பர் வைத்து வண்டி யில் போங்க ..

11 ) வண்டி ஓட்டும் போது தீவிர சிந்தனை வேண்டாம் .. உங்கள் கண்கள் , காதுக ள் ரெண்டையும் ரொம்ப சார்ப்பா வைத்துக் கொள்ளவும் ..

12 ) மழைக் காலங்களில் மெதுவாக செல்லவும் … டயர்கள் வழுக்கி விட சான்ஸ் அதிகம் .. வண்டி டயர்கள் பட்டன்கள் தேய்ந்து விட்டால் , புது டயர் மாத்தவும் .. இல்லாவிட்டால் சறுக்கி விழ வாய்ப்புகள் மிக அதிகம் ..

# பார்த்து பைக் டிரைவ் பண்ணுங்க பிரெண்ட்ஸ் .. சில விஷயங்கள் கே ள்விப் பட்டதில் இருந்து மனசு வலிக் குது நம்மை நாம் தான் காத்துக் கொ ள்ள முடியும் .

– ரஷித்

2 Comments

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: