Monday, March 1அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

உங்களை பிரம்மிப்புக்கு உள்ளாக்கும் அதிரடி நடனம் – நேரடி காட்சி – வீடியோ

India’s Got Talentஎனும் ரியாலிட்டி ஷோவில் பெண்கள் போ ல் நடனமாடிய ஆண்களால் அரங்கமே சிரிப்பால் அதிர்ந்து ள்ளது. Funny Boys எனும் குழுவினர் இந்த அதிரடி நடனத்தை ஆடி, பலரின் பாராட்டை ப் பெற்றுள்ளனர். பெண்களுக்குரிய நளித்துடன், மிகவும் நகைச்சுவை உணர்வு ததும்ப, இவர்கள் ஆடும் நடனம் பார்க்கவே பிரமிப்பாக உள்ளது. அதிரடி நடனத்தை காண காணொளியை பாருங்கள்.

One Comment

Leave a Reply

%d bloggers like this: