Saturday, October 23அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

மறக்க முடியாத உடலுறவுக்கு . . .

மறக்க முடியாத உடலுறவுக்கு, கொஞ்சம் கற்பனை, கொஞ்சம் எதிர்பார்ப்பு, கொஞ்சம் உத்திகள் மட்டுமே போதுமானது. அதிக எதிர்பார்ப்பு ஆபத்திலேயே முடியும்.  உறவின்போது இயல்பு கூடுதலாக இருந்தால் இனிமையும் தானாகவே அதிகரிக்கும். மறக்க முடியாத உறவு வேண்டும் என்று நினைத்தால் முதலில் மனதை ‘ரிலாக்ஸ்’ ஆக்குங்கள். எப்போதும் ‘ஹார்ட்’ ஆக இருக்க வேண்டியதில்லை. ‘சாப்ட்’ ஆகவும் இருப்பது அவசியம். எப்படி சந்தோஷப்படுத்துகிறேன் பார் என்று கடும் வேகத்தில் முயற்சித்தால் அது கஷ்டத்தில் தான் கொண்டு போய் விடும். எனவே

யற்கையான வேகமே போதுமானது. சரியான சந்தர்ப்பம் கிடைக்கும் போது அதை சரியாக பயன்படுத்திக் கொள்பவர்தான் புத்திசாலி. செக்ஸ் விஷயத்தில் வேகமாக இருப்பதை விட விவேகமாக இருப்பதுதான் இயல்பான, இனிமையான செக்ஸ் உறவுக்கு சிறந்தது. இது பெண்களை விட ஆண்களுக்குத்தான் முக்கியமாக தேவை. ‘வெரைட்டி’யாக முயற்சிப்பதில் தவறில்லை. அதேசமயம், அது விரக்தியில் கொண்டு போய் விட்டு விடக் கூடாது என்பதும் முக்கியமானது.

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: