Tuesday, October 26அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

இனி காசோலையை வங்கியில் சென்று போடவேண்டிய அவசியமில்லை!!

ஆஹா இது அல்லவா தொழில்நுட்ப வளர்சி ! பிரித்தானியா வில் உள்ள மக்களுக்கு இது நிச்சயம் ஒரு நல்ல செய்திதா ன்.அதாவது உங்களுக்கு எவ ராவது காசோலையைதந்தால், நீங்கள் அதனைக்கொண்டுபோ ய் உங்கள் வங்கியில் நீங்கள் போடவேண்டும்.அத்தோடு அது மாறி காசாக சுமார் 5 நாட்கள் பிடிக்கும். அதுவரை நீங்கள் கா த்திருக்கவேண்டும். இதில் சூட் சுமம் ஒன்றும் உள்ளது. கொடு க்கவேண்டிய நபருக்கு பணத்தை இலகுவாக கொடுக்க விரும்பாதவர்கள், மற்றும்

பிசினஸ் செய்பவர்கள் காசோ லையை (செக்) தான் கொடுப்பார்கள்.

ஏன் என்றால் அது மாற 6 நாள் ஆகும் என்ற காரணம். ஒரு வேளை காசு இல்லை என்று அந்த காசோலை தி ரும்பிவருவது என்றால்கூட ,அதற்குமேலதிகமாக 2நாட் கள் தேவைப்படுகிறது. இ வை அனைத்துக்கும் ஆப்பு வைப்பதுபோல பிரித்தானி ய வங்கிகள் ஒரு புதிய நடைமுறையை ஏற் படுத்தியுள்ளது. அதற்காக பிரித்தானிய அரசின் அனுமதியைப் பெற காத்திரு க்கிறது வங்கிகள். இன் நடைமுறைக்கு பிரித்தானிய அரசும் பச்சைகொடி காட்டி விட்டது. சட்டத்தில் சிறிய திருத்தங்கள் செய்தால் இது நடை மு றைக்கு வரும்.

அது என்ன என்று அறிய ஆவலாக உள் ளதா? அதாவது உங்களுக்கு யாராவது காசோலைய தந்தா ல், உங்கள் ஸ்மாட் போனைக் கொண்டு அதனை நீங்கள் பட ம் எடுக்கவேண்டும், பின்னர் அதில் இருந்தவாறே, உங்கள் வ ங்கிக்கு அப்புகைப் படத்தை அனுப்பலாம். புகைப்படம் உட னே வங்கிக்கு கிடைக்கும். அவர்கள் இரண்டே நாட்களில் அதற்கான காசை உங்கள் கணக்கில் இடுவார்கள். காசு இல்லை என்று அ ந்த காசோலை திரும்பினால் கூட உங்கள் மோபைல் போனுக்கு அலேட் வந்துவிடும். எனவே எது எவ்வாறாயினும் 2 நாட்களில் மே ட்டர் முடிந்துவிடும்.

முதலில் பிரித்தானியாவில் அறிமுகப்படுத்தப்படவிருக்கும் இந்த திட்டம் பின்னர் ஐரோப்பிய ரீதியில் பரவும் எனவும் எதிர்பார்கப்படுகிறது. இனி காசோலை கொடுப்பவர்கள் ஜாக் கிரதையாக இருப்பது நல்லது. காசோலை கொடுத்த மறு நா ளே உங்கள்கணக்கில் இருந்து அதற்கானகாசு கழிந்துவிடும்.

இது விதை2விருட்சம் இணையத்தின் பதிவு அல்ல‍!

2 Comments

  • மிகவும் நல்ல செய்தி. இன்னும் 5 அல்லது 6 வருடங்களில் இங்கும் எதிர் பார்க்கலாம்.

  • செக் தருபவரின் கணக்கு எண்ணை அனுப்பினால் உடனே அவர் கணக்கில் எவ்வளவு பணம் இருக்கிறது என சொன்னால் இன்னும் எளிதாய் இருக்கும்.

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: