Tuesday, October 26அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

ஒரு பெண்ணுக்கு காம இச்சை அதிகரிப்பதை அறிந்து கொள்வது எப்ப‍டி?

ஒருபெண்ணின் காமஇச்சை அதிகரிப்பதை அறிந்துகொள்ள சில வழிகள் உள்ளன. பெண் ணிடம் காணப்படும் சில அறி குறிகள் அதை புலப்படுத்தும். அவை

1.உடல் தளர்தல்

2.கண்களை மூடிக்கொள்ளுதல்

3.வெட்கம் மறைத

ல் மறைதல்

4.இன்பத்தொனி எழுப்புதல்

பெண்ணுக்கு காம இச்சை பெருகு வதை அறிய மேற்சொன்ன அடை யாளங்கள் உதவுகின்றன. கலவியி ன் உச்சத்தில் அவள் எவ்வளவு அதி கமாக முடியுமோ அவ்வளவுக்கு ஆணுறுப்பை யோனிக்குள் அழுத்திக் கொள்வாள். அசைவு களைத் துரிதப்படுத்த அவ ளும் தன் புட்டத்தை மேலு ம் கீழுமாய் அசைப்பாள். அவளுடைய காமம் உச்சக் கட்டத்தை அடையும் போது தன் கைகளை ஆட்டுவாள். ஆணின் தலை முடியை இ றுக்கிப் பிடிப்பாள். முத்த மழை பொழிவாள், கடிப்பாள். அவ ளது உடல் வியர்க்கும். தன் மேலே யிருந்து எழுந்திருக்கவிடாமல் கால் களாலும் கைகளாலும் அவனை இ றுக்கிக் கட்டிப்பிடித்துக்கொள்ளுவா ள். பெண்ணுறுப்பிலிருந்து ஆணுறு ப்பை எடுத்துவிட கொஞ்சமும் சம்ம திக்காத வகையில் நடந்து கொள்ளு வாள்.

பெண்ணின் அதிருப்திக்கான அடை யாளங்கள்

கலவியில் ஈடுபட்ட பெண் இன்பமும் திருப்தியும் அடையவில்லை என்ப தைத் தெரிந்து கொள்ளவும் சில வழிகள் உள் ளன.

தன்னுடைய காம இச்சை அடங்கும் முன்பே ஆணுக் கு விந்து வெளிப்பட்டு விட் டால் அவளே கலவித்தொ ழில் செய்வது போல தன் இ டுப்பை மேலும்கீழும் அசை ப்பாள். ஏன் இப்படியென்றா ல் புறத்தொழில்களால் பெண்ணை உச்சநிலை அடையச்செ ய்து அதன்பி ன் அவளுடன் சேராமல் எடுத்த எடுப்பிலேயே கலவியில் ஈடுபடுவ தால் இந்நிலை ஏற்ப டுகிறது. ஆண் பெ ண் இருவருக்கும் ஒரே சமயத்தில் இச்சை அ டங்குவதாக இருக்க வேண்டும். ஆண் அ வசரப்பட்டால் அத னால் பெண்ணுக்கு கலவியில் திருப்தி ஏற்படாமல் போகும். தனக்கு இச்சை பூர்த்தியானதும் பெண்ணுக்கும் அதே சமயம் பூர்த்தியானதாக ஆண் நினைப் பது தவறாகும். கலவியில் இரு வருடைய இன்பத்தையும் திருப் தியையும் கவனிப்பது மிக முக் கியம் என்பதை மறந்துவிடக்கூ டாது. பெண்ணுடைய திருப்தி அவசியமாகக் கவனிக்கப்பட வேண்டும்.

இது விதை2விருட்சம் இணையத்தின் பிதவு அல்ல‍!

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: