Friday, October 23அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

செக்கச்சிவந்த இதழ்கள் வேண்டுமா? அல்ல‍து அவ்விதழ்கள் சிந்தும் புன்னகை வேண்டுமா?

முக அழகை வெளிப்படுத்த பெண்கள் அதிக அக்கறை எடுப் பார்கள். கண் இமைக ளை அலங்கரிப்பதி லும், உதடுகளை அல ங்கரிக்கவும் ஆர்வம் இருக்கும். உதடுகளை சரியாக பராமரிக்கா விட்டால் தோல் உரிந் தும் வறண்டும் காண ப்படும். இது போன்ற பிரச்சனைகள் இல்லாமல் உதடுகளை பராமரிக்க

பெண்களுக்கு பல வழிகள் உள்ளன.

வாரம் இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு உதடுகளை வெதுவெதுப்பாக மற்றும் குளி ர்ந்த தண்ணீரால் ஒத்தடம் கொ டுத்து வந்தால் மென்மையாக மாறும். உதடுகளை கடிக்கும் பழக்கம் கொண்ட சிலருக்கு இ ருக்கும். அவ்வாறு உத ட்டை கடிப்பதால்உதடு வறண்டு நிறம் மாறி காணப்படும். எனவே உத ட்டை கடிக்கும் பழக்கத்தை தவிர்க்க வேண்டும்.

லிப்ஸ்டிக் போடும் போது மிக கவனம் தேவை. சக தோழிகள் உபயோகிக்கும் லிப்ஸ்டிக்கை பகிர்ந்து போடக்கூடாது. அவ் வாறு உபயோகித்தால் மற் ற பெண்களிடம் இருந்து ஏதாவது தொற்று கிருமிக ள் பரவும். தரமான லிப்ஸ் டிக்கை பயன்படுத்த வேண் டும். தரமில்லாத லிப்ஸ்டி க்கை பயன் படுத்தினால் உதடுகள் கருப்பாக மாறும்.

லிப்ஸ்டிக்போட பயன்படுத் தும் பிரஸ்ஷை உடனுக்குடன் சுத்தம் செய்ய வேண்டும். சுத் தம் செய்யாமல் பயன்படுத்தினால் தொற்று கிருமிகள் பரவ வாய்ப்புள்ளது. இரவு தூ ங்க செல்வதற்கு முன்பா க உதடுகளில் உள்ள லிப் ஸ்டிக்கை சுத்தமாக அக ற்றி விட வேண்டும். லிப் ஸ்டிக்கை நீக்க தேங்கா ய் எண்ணெயை உபயோ கிக்கலாம்.

லிப்ஸ்டிக்கை நேரடியாக அப்படியே தடவக்கூடாது. அவ்வா று செய்தால் உதடுகளின் முழுமையான அழகை வெளிப்படு த்தாது. எனவே லிப் பிரஸால் மட்டுமே லிப்ஸ்டிக்போடவேண் டும். லிப்ஸ்டிக்போடும் முன்பு உதட்டில் ஐஸ் கட்டியை ஒற்றி எடுத்தால் நீண்ட நேரத்திற்கு அப்படியே இருக்கும். முட்டை யின் வெள்ளை கருவை தனி யாக எடுத்து அத்துடன் தேன் க லந்து உதட்டில் தடவி வந்தால் அழகு பெறும்.

தினமும் நெய் அல்லது வெண்ணெயை தடவி வந்தால் வெ டிப்புகள் நீங்கி உதடுகள் வழவழப்பாக மாறும். முட்டை கரு வின் வெள்ளை கருவுட ன் அரை கரண்டி பாதாம் பவுடர் சிறி து பாலாடை சேர்த்து உதட்டில் தடவி வந்தால் வறண்ட உதடு கள் குணமாகும். இரண் டு டீஸ்பூன் ஆலிவ் எண் ணெயுடன் இரண்டு கிரா ம் தேன் மெழுகும் பன்னீ ரும் கலந்து உதட்டில் தடவி வந்தால் அவை சிவப்பாகவும் மென்மையாகவும் மாறு ம்.

கொத்தமல்லி சாற்றை உதட்டில் தினமும் தடவி வந்தால் லிப்ஸ்டிக் போட் டது போலவே இயற்கை யிலே சிவப்பு நிறமாக இ ருக்கும். லிப்ஸ்டிக் உப யோகித்து பழக்கம் இல் லாதவர்கள் லிப் சால்வ் பயன்படுத்தலாம். அதே போல பல வண்ண நிறங் களில் உள்ள வாசலினையும் உப யோகிக்கலாம். லிப்ஸ்டிக் உப யோகிக்காமல் நேரடியாக லிப் கி ளாஸ் தடவும் பழக்கம் பல பெண் களுக்கு உள்ளது. இதை தவிர்க்க வேண்டும். லிப்ஸ்டிக் மேல் தான் லிப்கிளாஸ் தடவவேண்டும். வை ட்டமின் பி குறைபாடு உள்ளவர்க ளுக்கு உதட்டின் ஒரத்தில் புண் கள் வரும். அதற்கு மருத்துவரை அணுகி சிகிச்சை எடுத்துக் கொ ண்டால் உதடு சரியாகிவிடும்

இது விதை2விருட்சம் இணையத்தின் பதிவு அல்ல‍!

Leave a Reply