Saturday, October 16அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

நடிகை சமந்தாவின் உற்சாகமும் அதிருப்தியும்! – அதிர்ச்சியில் அஞ்சான் டீம்

லிங்குசாமி இயக்கத்தில் சூர்யா நடித்துவரும் படம் அஞ்சா ன். விஜய்யின் தலைவா, அஜீத்தின் வீரம் படங்க ளைப்போன்று இப்படமும் மும்பையில் படமாக்கப் பட்டு வருகிறது. மேலும், இப்படத்தில் சமந்தாதான் நாயகி என்பது ஏற்கனவே முடிவாகி அவரும் படப் பிடிப்பில் கலந்து கொண் டுவருகிறார். ஆனால் இப் போது அப்படத்தில் இந்தி நடிகை ஒருவரும் இன்னொரு நாயகியாக நடிக்கயிருப்பதாக கூறப்படுகிறது.

இதன்காரணமாக, இப்படத்தில் நடிப்பதால் உற்சாகத்தில் இருந்துவந்த சமந்தா, இப்போது கடும் அதிருப்தி மனநிலை யில் உள்ளாராம். இதனால் இந்த

படத்தைவிட அடுத்து ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் விஜ ய் நடிக்கும்படத்தில் சமந்தாவி ன் ஆர்வம் திரும்பி நிற்கிறதா ம்.

இந்நிலையில், சினிமாவில் தனக்கு பிடிக்காத விசயங்கள் எங்கு நடந்தாலும் அதுபற்றி தனது டுவிட்டரில் சமந்தா கருத்து சொல்லிவரும்நிலையில், அஞ்சான் படத்தில் இன் னொரு நாயகி இருப்பது குறித்து சமந்தா தரப்பு அதிருப் தியான தகவலை வெளியிட்டுள்ளதாக வும் இணையதளங்களில் சூடான செய்தி கள் உலவி வருகின்றன. அதில், பட நாயக ன் சூர்யாவின் தலையீடு காரணமாக, சம ந்தாவை ஓரங்கட்டி விட்டு இந்தி நடிகை யை இறக்குவதாகவும் கூறப்பட்டுள்ளது.

இதனால் அதிர்ச்சியடைந்த அஞ்சான் டீம் , சமந்தாவிடம் இதுப ற்றி கேட்டபோது, எனக்கும், அதற்கும் சம்பந்தமில்லை. நான் தமிழ் சினிமாவுக் கு வருவதால் புகைச்சலில் இருக்கும் யா ரோதான் இப்படி வதந்தி பரப்பி விட்டுள் ளனர் என்று கற்பூரத்தில் அடித்து சத்யம் செய்யாத குறையாக கூறிவருகி றாராம். அதோடு, இனி டுவிட்டரில் கருத்து பரிமா றுவதையும் நிறுத்தப்போகிறாராம் சமந்தா.

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: