Sunday, February 28அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

வருமான வரி கட்டத் தகுதியுடைவர்கள் யார் யார்? எப்ப‍டி?

* ஒருவரது வங்கி சேமிப்பு கணக்கில் பத்து லட்சம் ரூபாய்க் கு மேல் சேமிப்புத் தொகை இருந்தால் வங்கியானது வருமான வரித்துறைக்கு அந் த வாடிக்கையாளர் வரி கட்ட தகுதியுடையவர் என்பதை தெரிவித்து விடும்.

* கிரெடிட் கார்டு பயன்படுத்து பவர்கள் கவனிக்க வேண்டிய து என்னவெனில், கிரெடிட் கார்டை பயன்படுத்தி வருடத்திற் கு இரண்டு லட்சம் ரூபாய் செலவு செய்திருந்தால்

அவர்களும் வரிசெலுத்த தகுதியு டையவராவார்கள். அவர்களின் வி வரமும் வங்கியின் மூலமாக வரு மான வரித்துறையினருக்கு தெரிவி க்கப்படும்.

* ஒரு வருடத்திற்கு இரண்டு லட்சம் ரூபாய்க்கு மேல் மியூச் சுவல் ஃபண்டில் முதலீடு செய்தால் அந்த நபரின் விவரங்கள் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்தா ரால் வருமான வரித்துறை க்கு போய்ச் சேரும்.

* பாண்டுகளிலோ அல்லது ஃபிக்ஸட் டெபாஸிட்களிலோ வருடத்திற்கு ஐந் து லட்சம் ரூபாய்க்கு மேல் முதலீடு செய்தால் அவர்களின் விவரங்களும் வருமானவரித் துறையினரிடம் ஒப்ப டைக்கப்படும்.

* வருடத்திற்கு ஒரு லட்சம் ரூபாய்க் குமேல் பங்குகளில் அல்லது இ.டி. எஃப்.களில் முதலீடு செய்தால் அவர்களின் விவரம் வருமான வரித்துறைக்கு தெரிவிக்கப்படும்.

* 30 லட்ச ரூபாய் மதிப்பி லான வீடோ, நிலமோ வாங்கினால், அதன் விவ ரம் பத்திரப் பதிவுத்துறை மூலமாக வருமான வரித் துறைக்கு தெரிவிக்கப்ப டும்.

அந்த வகையில் மேலே கண்ட முறையில் ஏதாவது பரிவர்த் தனை செய்திருந்தால் அதை குறிப்பிட்டு வருமான வரி கணக்கை தாக்கல் செய்து விடுங்கள். இல்லை என்றால் வருமான வரித் துறையின் அதிரடி ரெய்டை சந்திக்கவேண்டி வரும்.

அவனவன் மக்கள் பணத்தை அடிச்சி லட்சம் கோடிகளாக.. வெளிநாட்ல போட்டு வச்சிடுரா ன் முக்கிமுக்கி 2 லட்சம் சேக்குரவன்தான் வரி செலுத்தனும்.

– முகநூல்

Leave a Reply

%d bloggers like this: