உரத்த சிந்தனை (வாசக எழுத்தாளர்கள் சங்கம்) நம் உரத்த சிந்தனை மாத இதழின் 30 ஆம் ஆண்டு மலர், வரும் மார்ச் மாதம் 9ஆம் தேதி வெளிவரவுள்ளது. அவ்வாண்டு மலரில் உங்களது விளம்பரமும் இடம்பெற விரும்பினால்,
கீழ்க்காணும் தொடர்பு எண்ணை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
உரத்த சிந்தனை ஆண்டு மலர் விற்பனையில் கிடைக்கும் தொ கையில் 50% ஏழை மாணவ மாணவியர்களுக்குக் கல்வித் தொகையாகவும், 50% புற்று நோயாளிகளின் காப்பக மான ஸ்ரீ மாதா டிரஸ்ட் இல்லத்திற்கும் நன்கொடையாக வழங்கப்படு கிறது.
தொடர்பு எண்.94440 11105
மின்னஞ்சல் urathasinthanai@yahoo.com
விளம்பர கட்டண விவரம் இத்துடன் இணைக்கப்பட்டுளளது.