Saturday, March 6அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

காமத்தின் வழியாக கடவுளைக் காண்பது எப்படி?

இது நீண்ட நாட்களாகவே எனக்குள் இருக்கும் ஒரு கேள்வி. கோவிலுக்கு போகும்போது தீய சிந் தனை கூடாது அதுவும் காமம் பற்றி ய சிந்தனை அறவே கூடாது என்பர். ஆனால் கோவில் சுவற்றில் உள்ள சிற்பங்கள் பெரும்பாலும் காம த்தின் வெளிப்பாடே. அதைவிட பக்தி இலக் கியங்களில் சிற்றிலக்கியங்களைவி ட அதிக காமம் கொட்டிக்கிடக்கிறது.

கடவுளை காண இரண்டு வழிதான் ஒன்று பக்தி வழியாக மற்றொண்டு காமத்தின் ஊடாக. அதனால்தான் நம் முன்னோர்கள் கோவில் சிற்பங் களில் காமம் ததும்பும் சிலைகளை அமைத்துள்ளனர் என்கின்றனர் சிலர். காமத்தின் வழியாக

கடவுளை காண்பதெப்படி?

ஓஷோவின் கருத்து இந்த விவாதத் தை ஒட்டியே இருக்கிற து.

“காமம் கூடவே கூடாது என்பவர்க ள்தான் மற்றவர்களை விட அதிக மாக காமத்தை பற்றியநினைவில் இருப்பார்கள், ஒருநாள் அவர்களா ல் காமத்துக்கு எதிராக கருத்து சொ ல்ல வில்லை என்றால், உள்ளே அடக்கிவைக்கப்பட்டு இருக்கும் காமம் வெளிவந்துவிடும் அ தனாலேயே சதா காமத் தை அடக்குவதை பற்றி யும் அதுக்கு எதிராக கரு த்துக்களை சொல்லியும், அந்த எண்ணத்தை அழு த்திக்கொண்டு இருக்கி றார்கள். வயிறு நிறைய சாப்பிட்டவன் எப்படி ஒரு நான்கு மணி நேரம் உணவினை பற்றிய சிந்தனை இல்லாமல் இருக்கிறானோ அ துபோல் காமத்தினை முழுமையாக அனுபவித்தவன் ஒருவ ன் மட்டுமே அந்த சிந்தனைஇன்றி இருக்க முடியும். காமநுகர் வின்போது நம் மூளை யில் ஒரு சிறு மின்னல் தோன்றுவது உண் டு.இதை உறவின் ” உச்சநிலை ” என்கிறோ ம். உச்சநிலையில் மட்டுமே ஒருவன் அல் லது ஒருத்தி தன்னை ”நான்” மறந்த கண ம். அந்த “நான்” மறைந்த எந்த சிந்தனையு ம் இல்லாத கணம் ஒரு உடலுறவில் ஒரு நிமிடம்தான் நீடிக் கும், அந்த ஒன்றும் இல்லாத ஒரு நி மிட கணத்தின் மேல் உள்ள ஆசை யால்தான் மனம் திரும்ப திரும்ப அதை கேட்கிறது. உடலுறவால் அந்த கணத்தை நீட்டிக்கமுடியாது தியான ம் மூலமே அந்த “நான்” மறைந்த கணத்தை நீட்டிக்க முடியும் “

– ஆதித்ய இளம்பிறையன் (கேள்வியும் பதிலும்)

Leave a Reply

%d bloggers like this: