அமெரிக்காவில் திடீரென நிலத்திற்குள் கார்கள் புதைந்த மையால் பரபரப்பு ஏற்பட்ட து. பௌலிங் க்ரீனில் உள் ள கொர்வெட் தேசிய அரு ங்காட்சியகத்தில் நிறுத் தி வைக்கப்பட்டிருந்த 8 கார்க ள், திடீரென ஏற்பட்ட புதை குழிக்குள் புதைந்துள்ளன. 40 அடி அகலமும் 20 அடி ஆழமுமான புதைகுழிக்கு ள் இந்தக் கார்கள் புதைந் தமையால்
மில்லியன் கணக்கான டொலர்கள் நட்டம் ஏற்பட்டுள்ளதாக கொர்வெட் தேசிய அருங்காட்சியக தகவல்கள் தெரிவிக்கின் றன.
சம்பவத்தை நேரில் பார்த்த ஒருவர் தகவ ல் தருகையில், இந்த சம்பவம் அதிகாலை 5.30 மணியளவில் இ டம்பெற்றதாகவும், உ டனே, தான் பாதுகாப் பு உத்தியோகத்தர்களை உதவிக்கு அழைத்ததாகவும் தெரிவி த்துள்ளார். இதனைத் தொடர்ந்து, தொலைதூரக் கட்டுப்பாட் டு ஆளில்லா விமானத்தின் உதவியுடன் அருகிலுள்ள கெந்து க்கி பல்கலைக்கழக ஆய்வாளர்களும் தொழில் நுட்பவியலா ளர்களும் மே ற்கொண்ட ஆய்வில், கட்ட டக்கட்டமைப்பில் எவ்விதக் கோளாறுகளும் இருந்திரு க்கவில்லை எனத்தெரிவித்துள்ளனர். பாதிப்பிற்குள்ளான ப குதி மட்டும் மூடப்பட்டுள்ள நிலையில், அருங்காட்சியகத்தி ன் ஏனைய பகுதிகளின் செயற்பாடுகள் வழமைபோல் இடம் பெற்று வருவதாக தேசிய அருங்காட்சிய அதிகாரிகள் தெரி வித்துள்ளனர்.
–பரிஸ்தமிழ்.கொம்
Reblogged this on Gr8fullsoul.
This is called Land Subsidence. When buildings are constructed in Lake bed area or over loose soil, this kind of phenomena happen. When large amount of ground water is pumped out, then also it may happen. We can write a big article on this because land subsidence is a big subject in Geology.