Saturday, March 6அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

படுக்கையறையில் கவர்ச்சிக் காட்டிய நடிகை ஓவியா!

குள்ள‍ உருவம் ஒல்லியான தேகத்தோடு களவாணியில் நடி த்து, கவர்ச்சியாலும் குத் தாட்ட‍தாலும் கலகலப்பு திரைப்பட த்தில் நடித்து பிரபலமானவர் ஓவியா. தற்போது புலிவால் படத் தில் நடித்துள்ளார். இப்ப டம் ரிலீசாகி தியேட்டர்க ளில் ஓடிக்கொண்டு இரு க்கிறது. இதில் பிரசன் னாவுடன் முத்த காட்சியில் துணிச்சலாக நடித்துள்ளார். படு க்கையறை காட்சிகளிலும் துணிச்சலாக கவர்ச்சி காட்டியுள் ளார்.

இதுகுறித்து கேட்டபோது ஓவியா தெரிவிக்கையில், கதைக்கு தேவை என்றால் கவர்ச்சியில் நடிக்க தயார். கலகலப்பு படத்தில் கவர்ச் சி அவசியம் என்பதால் அதுமாதிரி நடித்தேன். புலி வால் படத்தில் முத்த காட் சியில் நடிக்க வேண்டும் என்று டைரக்டர் சொன்ன போது மறுக்கவில்லை.

பெரிய நடிகைகள் கூட இப்போது முத்த காட்சிகளில் நடிக்க மறுப்பதுஇல்லை. கதைக்கு தேவை என்றால் முத்த காட்சி களில் நடிக்க தயங்கமாட்டேன். தமிழில் நிறைய படங்களில் நடித்தும் நிலையான இடத்தை பிடிக்க முடியவில்லை.

சினிமாவில் அதிர்ஷ்டம் முக்கியம். நிச்சயம் எனக்கும் ஒரு நாள் அதிர் ஷ்டம் அடிக்கும். மலையாளத்தை விட தமிழ் படங்களில் நடி க்கவே விருப்பம் உள்ளது. இங்கு சம்பளமும் நிறைய கிடை க்கிறது. ஒரு பாட்டுக்கு குத்தாட்டம் ஆட அழைத்தால் சம்ம திப்பேன். ஆனால் பெரிய ஹீரோக்களுடன் மட்டுமே நடிப்பே ன் ஆடுவேன் என தெரிவித்துள்ளார்.

Leave a Reply

%d bloggers like this: